← Back

Konjum Kili Song Lyrics

Singer : Velmurugan Music by : Yuvan Shankar Raja Male : Konjum kili paada vechaa Gummaalamum poda vechaa Veedhiyila aada vechaa da Male : Koyilila soodam vechaa Kondayila poovum vechaa Paarvaiyila gaandham vechaa da Male : Vekkam adha thalli vechaa Villangamaa pulli vechaa Athanaiyum solli vechaa da Andha pullai yedho Appadiyae thulli vechaa da Chorus : Oodhubathi pola enna Vaasam veesa vechaa Thananthaniyaga ennna Thaanae pesa vechaa Suriyana pola ava Kannulaadhan paarvayila Soora thengaa aanenda Chorus : Kattivechaa poooveduthu Koondhalula vekkaiyila Naaraa naanum ponen da Chorus : Retta kili theepettiyaa Nenjukuzhi pathikuchu Vera onnum venaanda Chorus : Aisukkum andha pulla Onnumattum podhumunnu Joraa vazhndhu saavenda Male : Konjum kili paada vechaa Gummaalamum poda vechaa Veedhiyila aada vechaa da Male : Koyilila soodam vechaa Kondayila poovum vechaa Paarvaiyila gaandham vechaa da Chorus : Pogayila andha pulla Poonu maari Bokkunu sirikayila Muthumaari Chorus : Kaal kolusa paarkayila Velli maari Poda ava maari Yaaru poliva yaaru poliva Boomiyila kaadhal poo maari Chorus : Kathiri veyilu Utchiyila veesa Appadi kulirum Andha pull pesa Chorus : Saarayathil yedhu bodha Andha pulla paatha Sattunuthaan maarum paadha Thaana thannanaanae Chorus : Munnaala naan kaama raasu Andha pullayaala Ipo naanum dhevadhaasu Thaana thananana naanae
பாடகர் : வேல்முருகன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : கொஞ்சும் கிளி பாட வெச்சா கும்மாலமும் போட வெச்சா வீதியில ஆட வெச்சா டா ஆண் : கோயிலில சூடம் வெச்சா கொண்டையில பூவும் வெச்சா பார்வையில காந்தம் வெச்சா டா ஆண் : வெட்கம் அத தள்ளி வெச்சா விலங்காம புள்ளி வெச்சா அத்தனையும் சொல்லி வெச்சா டா அந்த புள்ளை ஏதோ அப்படியே துள்ளி வெச்சா டா குழு : ஊதுபத்தி போல என்ன வாசம் வீச வெச்சா தன்னந்தனியாக என்ன தானே பேச வெச்சா சூரியன போல அவ கண்ணுலதான் பார்வையில சூரதேங்கா ஆனேன் டா குழு : கட்டிவெச்ச பூவெடுத்து கூந்தலுல வெக்கயில நாரா நானும் போனேன்டா குழு : ரெட்டகிளி தீபெட்டியா நெஞ்சு குழி பத்திக்குச்சு வேற ஒன்னும் வேணான்டா குழு : ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதுமுன்னு ஜோரா வாழ்ந்து சாவேண்டா ஆண் : கொஞ்சும் கிளி பாட வெச்சா கும்மாலமும் போட வெச்சா வீதியில ஆட வெச்சா டா ஆண் : கோயிலில சூடம் வெச்சா கொண்டையில பூவும் வெச்சா பார்வையில காந்தம் வெச்சா டா குழு : போகயில அந்த புள்ள பொண்ணு மாறி பொக்குனு சிரிக்கயில முத்து மாரி குழு : கால் கொலுச பார்க்கயில வெள்ளி மாறி போடா அவ மாறி யாரு பொழிவா யாரு பொழிவா பூமியில காதல் பூ மாறி குழு : கத்திரி வெயிலு உச்சியில வீச அப்படி குளிரும் அந்த புள்ள பேச குழு : சாராயத்தில் ஏது போத அந்த புள்ள பாத்தா சட்டுனு தான் மாறும் பாத தான தன்னானானே குழு : முன்னால நான் காமராசு அந்த புள்ளையால இப்போ நானும் தேவதாசு தான தனனானா னானே