← Back

Naane un karuvey (Baby’s Lullaby) Song Lyrics

Singer : Anusree Music by : Shaan Rahman Lyrics by : Karthik Netha Female : Naane un karuve Karuvin uyir neeye Irul kaatru veesuthe Imai mooda thonuthe Female : Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Aaraari raaroo Unthan isaiyil ketka thonuthe Male : Hoo ooo oo hoo oo…. Female : Jananathin ooram Maranathin naduve Naan sellum dhooram Ellam un baaram Female : Nee ketka marugum Sangeetham naano Unnmai sollammaa Unai paarka vendumae Ondrai ketka vendumae Female : Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Aaraari raaroo Unthan isaiyil… Female : Irul kaatru veesuthe Imai mooda thonuthe Female : Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Unthan isaiyil ketka thondruthe
பாடகி : அனுஸ்ரீ இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : நானே உன் கருவே கருவின் உயிர் நீயே இருள் காற்று வீசுதே இமை மூட தோணுதே பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ உந்தன் இசையில் கேட்க தோணுதே ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ..ஹோ … பெண் : ஜனனத்தின் ஓரம் மரணத்தின் நடுவே நான் செல்லும் தூரம் எல்லாம் உன் பாரம் பெண் : நீ கேட்க மறுக்கும் சங்கீதம் நானோ உண்மை சொல்லம்மா உன்னை பார்க்க வேண்டுமே ஒன்றாய் கேட்க வேண்டுமே பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ உந்தன் இசையில்… பெண் : இருள் காற்று வீசுதே இமை மூட தோணுதே பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ உந்தன் இசையில் கேட்க தோணுதே