← Back

Naathu Yeiyaadhu Song Lyrics

Singer : Seenu Music by : Manoj K. S Lyrics by : Eshwar Male : Naathu yeiyaadhu Manasu naiyaadhu Koothil uruvana ooru… Kaathu alapaaya Mari mazhpeaya Aatha thonakaakum paaru… Male : Kamma kara kaadu Ada semman ulla roadu Pala vamsamellam vazhum Enga makkaloda koodu… Male : Vetti karaiyodu Vayakaatil padum paadu Enga vith pasi theekum Intha pacha nela medu Male : Potti kadayila rosa Ada suruku paiyila kasa Unna valathu vidum oora Nee yethividu double mass-ah Male : Naathu yeiyaadhu Manasu naiyaadhu Koothil uruvana ooru… Kaathu alapaaya Mari mazhpeaya Aatha thonakaakum paaru… Male : Melapula enakku Ada santhoshama irruku Oor paasam kottikedakku Ellam mana kanakku Ada banthamellam irukku Varum pechula unma irukku Male : Varumano engapo Avamanam pattapo Cinema thaan ellathaiyum Kathuthandhuchu Male : Panam kasu engapo Gunam podhum appapo Thadumari munnae vandha Ellam unakkae Male : Aduthavana nenacha pinna Unaku edhukku varutham kedakku Unaku unna pidicha pinna Ellam varum thannala Male : Varutham enna thayakam enna Unaku pidicha vishayam thodanga Manushangala pozhaika vaikum Santhosham thaan munnala Male : Ucchi veiyiluku moru Yenga aatha seiyum kari soru Ada sonntha banthathuku mela Enga aatu mata thona seru Male : Naathu yeiyaadhu Manasu naiyaadhu Koothil uruvana ooru… Kaathu alapaaya Mari mazhpeaya Aatha thonakaakum paaru… Male : Kamma kara kaadu Ada semman ulla roadu Pala vamsamellam vazhum Enga makkaloda koodu… Male : Vetti karaiyodu Vayakaatil padum paadu Enga vith pasi theekum Intha pacha nela medu Male : Potti kadayila rosa Ada suruku paiyila kasa Unna valathu vidum oora Nee yethividu double mass-ah
பாடகர் : சீனு இசை அமைப்பாளர் : மனோஜ் கே. எஸ் பாடல் ஆசிரியர் : ஈஸ்வர் ஆண் : நாத்து எய்யாது மனசு நய்யாது கூத்தில் உருவான ஊரு… காத்து அலபாய மாரி மழபெய்ய ஆத்தா துணகாக்கும் பாரு… ஆண் : கம்மா கர காடு அட செம்மண் உள்ள ரோடு பல வம்சமெல்லாம் வாழும் எங்க மக்களோட கூட்டு… ஆண் : வேட்டி கரையோடு வயக்காட்டில் படும் பாடு எங்க வயித்து பசி தீக்கும் இந்த பச்சை நில மேடு ஆண் : பொட்டி கடையில ரோசா அட சுருக்கு பையில காசா உன்ன வளத்து விடும் ஊர நீ ஏத்திவிடு டபுள் மாஸா ஆண் : நாத்து எய்யாது மனசு நய்யாது கூத்தில் உருவான ஊரு… காத்து அலபாய மாரி மழபெய்ய ஆத்தா துணகாக்கும் பாரு… ஆண் : மேலாப்புல எனக்கு அட சந்தோஷமா இருக்கு ஊர் பாசம் கொட்டிகெடக்கு எல்லாம் மன கணக்கு அட பந்தமெல்லாம் இருக்கு வரும் பேச்சுல உண்மை இருக்கு ஆண் : வருமானோ எங்கப்போ அவமானம் பட்டபோ சினிமா தான் எல்லாத்தையும் கத்துதந்துச்சு ஆண் : பணம் காசு எங்கப்போ குணம் போதும் அப்பப்போ தடுமாறி முன்னே வந்தா எல்லாம் உனக்கே ஆண் : அடுத்தவன நெனச்ச பின்ன உனக்கு எதுக்கு வருத்தம் கெடக்கு உனக்கு உன்ன பிடிச்சா பின்ன எல்லாம் வரும் தன்னால ஆண் : வருத்தம் என்ன தயக்கம் என்ன உனக்கு பிடிச்ச விஷயம் தொடங்க மனுஷங்கள பொழைக்க வைக்கும் சந்தோஷம் தான் முன்னால ஆண் : உச்சி வெயிலுக்கு மோரு எங்க ஆத்தா செய்யும் கறி சோறு அட சொந்த பந்தத்துக்கு மேல எங்க ஆட்டு மாட்ட தொண சேரு ஆண் : நாத்து எய்யாது மனசு நய்யாது கூத்தில் உருவான ஊரு… காத்து அலபாய மாரி மழபெய்ய ஆத்தா துணகாக்கும் பாரு… ஆண் : கம்மா கர காடு அட செம்மண் உள்ள ரோடு பல வம்சமெல்லாம் வாழும் எங்க மக்களோட கூட்டு… ஆண் : வேட்டி கரையோடு வயக்காட்டில் படும் பாடு எங்க வயித்து பசி தீக்கும் இந்த பச்சை நில மேடு ஆண் : பொட்டி கடையில ரோசா அட சுருக்கு பையில காசா உன்ன வளத்து விடும் ஊர நீ ஏத்திவிடு டபுள் மாஸா