← Back

Aadhiyum Andhamum Title Track Song Lyrics

Singer : L. V. Ganesan Music by : L. V. Ganesan Male : Vidaiyae illaa Kelvi endraal Aadhiyum… andhamum… Onnu thaan nammil thaan Nijamae illaa Vaazhvae vaazhndhaal Aadhiyum… andhamum.. Onnu thaan nammil thaan Yedho yeno nee thaan yaaro Male : Un paadhaiyil sila maatrangal Mudivil aarambam ingu thaan Paarvaigal thaedum arthangal Aadhi andhamum ondru thaan En munnae vandhaai nee yaaradi Un maunam ennai kolludhae Aadhiyum… andhamum… Male : Vidaiyae illaa Kelvi endraal Aadhiyum… andhamum… Onnu thaan nammil thaan Nijamae illaa Vaazhvae vaazhndhaal Aadhiyum… andhamum.. Onnu thaan nammil thaan Yedho yeno nee thaan yaaro Yedho yeno nee thaan yaaro Male : {Aadhiyum… andhamum.. Onnu thaan nammil thaan Aadhiyum… andhamum.. Onnu thaan nammil thaan} (2)
பாடகர் : எல். வி. கணேசன் இசையமைப்பாளர் : எல். வி. கணேசன் ஆண் : விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் ஏதோ ஏனோ நீதான் யாரோ ஆண் : உன் பாதையில் சில மாற்றங்கள் முடிவில் ஆரம்பம் இங்குதான் பார்வைகள் தேடும் அர்த்தங்கள் ஆதி அந்தமும் ஒன்றுதான் என் முன்னே வந்தாய் நீ யாரடி உன் மௌனம் என்னை கொல்லுதே ஆதியும்….அந்தமும்….. ஆண் : விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் ஏதோ ஏனோ நீதான் யாரோ ஏதோ ஏனோ நீதான் யாரோ ஆண் : {ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான்} (2)