← Back

Ratnamala Song Lyrics

Ratnamala Song Lyrics is the second single track from Parasakthi Tamil Film – 2025, Starring Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela and Others. This song was sung by G. V. Prakash Kumar and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Jayashree Mathimaran. Singer : G. V. Prakash Kumar Music Director : G. V. Prakash Kumar Lyricist : Jayashree Mathimaran Male : Ratnamalaa ratnamala Nannu vedi nuvvaala poraadhe Ratnamalaa ratnamala Minnu vedi vennela poraadhe Male : Ulagame suzhalvadhean? Udhiriyaai udaivadhean? Yedho noolondril varaindha Kurippu pole tholaindhenae… Male : Ratnamalaa ratnamala Ennai vittu needhaan neengaadhe Chorus : Vaalai kumari penne Vandhaan kumaran ponne Solai pookkalin munne Olai vidu thoodhu kanne Chorus : Nenjam adhu enna kallo Manjam ini aagum mullo Vanjam seivaalo paavai Thanjam adhu undhan paadhai Humming : …………… Male : Oh.. oh.. Adiye neeyum nalamaa? Kadidham solli vidumaa? Maiyodu mutham kalandhuvaithathai En aasai solla vaarthai theerndhadhai… Male : Un pirivil nagal nogudhe En paruvam madal yerudhe Pen uruvam nizhalaanadhe Mei sera…. maane…! Chorus : Vaalai kumari penne Vandhaan kumaran ponne Solai pookkalin munne Olai vidu thoodhu kanne Chorus : Nenjam adhu enna kallo Manjam ini aagum mullo Vanjam seivaalo paavai Thanjam adhu undhan paadhai Male : Ratnamalaa ratnamala Kannai vittu imaigal neengaadhe… Male : Oh.. oh.. Azhage idhazh oram Melidhaai muruval koodum Karum mega kootil Minnal keetru pol… Araipulli yodu neelum paattai pol… Male : Viral idukkin peana munai Idam maatru neeyum adhai… Un meani theendidum Vaira madalthaalum naane… Male : Ratnamalaa ratnamala Ennai vittu needhaan neengaadhe… Ratnamalaa ratnamala Kannai vittu imaigal neengaadhe… Male : Ulagame suzhalvadhean? Udhiriyaai udaivadhean? Yedho noolondril varaindha Kurippu pole tholaindhenae
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஜெயஸ்ரீ மதிமாறன் ஆண் : ரத்னமாலா ரத்னமாலா… நன்னு வேடி நுவாலா போராதே ரத்னமாலா ரத்னமாலா மின்னு வேடி வெண்ணெலா போராதே ஆண் : உலகமே சுழல்வதேன் உதிரியாய் உடைவதேன் ஏதோ நூலொன்றில் வரைந்த குறிப்பு போலே தொலைந்தேனே ஆண் : ரத்னமாலா ரத்னமாலா என்ன விட்டு நீ தான் நீங்காதே குழு : வாளை குமரி பெண்ணே வந்தான் குமரன் பொண்ணே சோலை பூக்களின் முன்னே ஒலை விடு தூது கண்ணே குழு : நெஞ்சம் அது என்ன கல்லோ மஞ்சம் இனி ஆகும் முள்ளோ வஞ்சம் செய்வாளோ பாவை தஞ்சம் அது உந்தன் பாதை முனங்கல் : ……………. ஆண் : ஓ …..ஓ அடியே நீயும் நலமா? கடிதம் சொல்லி விடுமா? மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே… ஆண் : உன் பிரிவில் நகல் நோகுதே என் பருவம் மடல் ஏறுதே பெண் உருவம் நிழலானதே மெய் சேர…. மானே குழு : வாளை குமரி பெண்ணே வந்தான் குமரன் பொண்ணே சோலை பூக்களின் முன்னே ஒலை விடு தூது கண்ணே குழு : நெஞ்சம் அது என்ன கல்லோ மஞ்சம் இனி ஆகும் முள்ளோ வஞ்சம் செய்வாளோ பாவை தஞ்சம் அது உந்தன் பாதை ஆண் : ரத்னமாலா ரத்னமாலா கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே ஆண் : ஓ…ஓ அழகே இதழ் ஓரம் மெலிதாய் முறுவல் கூடும் கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல ஆண் : விரல் இடுக்கின் பேனா முனை இடம் மாற்று நீயும் அதை… உன் மேனி தீண்டிடும் வைர மடல்தாலும் நானே ஆண் : ரத்னமாலா ரத்னமாலா என்னை விட்டு நீ தான் நீங்காதே ரத்னமாலா ரத்னமாலா கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே ஆண் : உலகமே சுழல்வதேன் உதிரியாய் உடைவதேன் ஏதோ நூலொன்றில் வரைந்த குறிப்பு போலே தொலைந்தேனே…