← Back

Varuvayo Veerane Song Lyrics

Singer : Bombay Jayashri Music by : Ajmal Tahseen Lyrics by : T Suriavelan Female : Oru thaai magano Uravaai ivano Nee azhuthida adhai thudaithida Avan varuvano Female : Oru thaai magano Uravaai ivano Nee azhuthida adhai thudaithida Avan varuvano Female : Iraiva idhu saathiyamo Idhayathil oru piralayamo Nee thadumarida unai thaangida Avan varuvano Female : Kanneer thudaithiduvano Karai mel serthiduvano Un thavam kaathida thadam maartida Avan varuvano Female : Varuvayo veeranae Kakindra sooranae Irul pokkida oliyagida Varuvan avanae Female : Varuvayo veeranae Kakindra sooranae Irul pokkida oliyagida Varuvan avanae Chorus : En thavara Siraiyinil adainthirupathu en thavara Urimai yaar meetpathu thalaividhiya Thiruthi avan ezhuthida thalai nimirvaai Chorus : Arakkan azhipano Oru naal varumo Adhu varum naal varai nee kaathiru Kaappan avanae Azhipan adhu nadanthidum Nee poruthidu Chorus : Va va en vidiyalae Vidai tha en vaazhvilae Thee pondra sinam kondu Theeyavanai vatham seiya Va va en vidiyalae Vidai tha en vaazhvilae Thee pondra sinam kondu Theeyavanai vatham seiya Female : Varuvayo veeranae Kakindra sooranae Irul pokkida oliyagida Varuvan avanae Female : Oru thaai magano Uravaai ivano Nee azhuthida adhai thudaithida Avan varuvano Female : Oru thaai magano Uravaai ivano Nee azhuthida adhai thudaithida Avan varuvano Female and Chorus : Iraiva idhu saathiyamo Idhayathil oru pralayamo Nee thadumarida unai thaangida Avan varuvano Kanneer thudaithiduvano Karai mel serthiduvano Un thavam kaathida thadam maatida Avan varuvano Female : Varuvayo veeranae Kakindra sooranae Irul pokkida oliyagida Varuvan avanae Female : Varuvayo veeranae Kakindra sooranae Irul pokkida oliyagida Varuvan avanae
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : அஜ்மல் தாஹீன் பாடல் ஆசிரியர் : டி. சூரியவேலன் பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ நீ அழுதிட அதை துடைத்திட அவன் வருவானோ பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ நீ அழுதிட அதை துடைத்திட அவன் வருவானோ பெண் : இறைவா இது சாத்தியமோ இதயத்தில் ஒரு பிரளயமோ நீ தடுமாடிட உனை தாங்கிட அவன் வருவானோ பெண் : கண்ணீர் துடைத்திடுவானோ கரை மேல் சேர்த்திடுவானோ உன் தவம் காத்திட தடம் மாற்றிட அவன் வருவானோ பெண் : வருவாயோ வீரனே காக்கின்ற சூரனே இருள் போக்கிட ஒளியாகிட வருவான் அவனே பெண் : வருவாயோ வீரனே காக்கின்ற சூரனே இருள் போக்கிட ஒளியாகிட வருவான் அவனே குழு : என் தவறா சிறையினில் அடைந்திருப்பது என் தவறா உரிமை யார் மீட்பது தலைவிதியா திருத்தி அவன் எழுதிட தலை நிமிர்வாய் குழு : அரக்கன் அழிப்பானோ ஒரு நாள் வருமோ அது வரும் நாள் வரை நீ காத்திரு காப்பான் அவனே அழிப்பான் அது நடந்திடும் நீ பொறுத்திடு குழு : வா வா என் விடியலே விடை தா என் வாழ்விலே தீ போன்ற சினம் கொண்டு தீயவனை வதம் செய்ய குழு : வா வா என் விடியலே விடை தா என் வாழ்விலே தீ போன்ற சினம் கொண்டு தீயவனை வதம் செய்ய பெண் : வருவாயோ வீரனே காக்கின்ற சூரனே இருள் போக்கிட ஒளியாகிட வருவான் அவனே பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ நீ அழுதிட அதை துடைத்திட அவன் வருவானோ பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ நீ அழுதிட அதை துடைத்திட அவன் வருவானோ பெண் மற்றும் குழு : இறைவா இது சாத்தியமோ இதயத்தில் ஒரு பிரளயமோ நீ தடுமாடிட உனை தாங்கிட அவன் வருவானோ கண்ணீர் துடைத்திடுவானோ கரை மேல் சேர்த்திடுவானோ உன் தவம் காத்திட தடம் மாற்றிட அவன் வருவானோ பெண் : வருவாயோ வீரனே காக்கின்ற சூரனே இருள் போக்கிட ஒளியாகிட வருவான் அவனே பெண் : வருவாயோ வீரனே காக்கின்ற சூரனே இருள் போக்கிட ஒளியாகிட வருவான் அவனே