← Back

Kazhani Engum Kathiradum Song Lyrics

Singer : A. L. Raghavan and Jikki Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Chorus : ……………….. Female : Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiraadum Kalaiyaana nilai kaanavaa….nee vaa Kalaiyaana nilai kaanavaa… Male : Kalaiyaththilae kanji kondu Karaiyilae varum pennai kondu Aaa….aa….aaa…aa…. Angae kalaiyathilae kanji kondu Karaiyilae varum pennai kandu Kalappai thanai maranthu uzhavan Kalangugindraanae nindru mayangukindranae Aaa….aa….aaa…aa…. Female : Aval sirippum ilanthudippum Aval sirippum ilanthudippum Oru nodikkul avanai izhukkuthae Female : Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiradum Kalaiyaana nilai kanavaa….nee vaa Female : Aadi varum nadhiyoram Aanum pennum vegu naeram Aadi varum nadhiyoram Aanum pennum vegu naeram Female : Azhukku neenga thuni thuvaikkum Vegaththinaalae avargal naesaththinaalae Male : Aasaikalai thoondividum Anaigalaiyum thaandividum Ariya periya ragasiyaththai arinthidalaame Naam arinthidalaamae Male : Enthan mayilae…. Female : Mazhai mugizhae Male : Ilangkuyilae…. Female : Athan kuralae Both : Ezhil kuzhungum Ulagai unarnthiduvom… Female : Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiraadum Kalaiyana nilai kaanuvom… Naamum kalaiyaana nilai kaanuvom
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா குழு : …………………….. பெண் : கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணவா…….நீ வா கலையான நிலை காணவா ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு கரையிலே வரும் பெண்ணைக் கண்டு ஆஅ….ஆஅ…..ஆஅ……ஆ….. அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு கரையிலே வரும் பெண்ணைக் கண்டு கலப்பை தனை மறந்து உழவன் கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே ஆஅ….ஆஅ…..ஆஅ……ஆ….. பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே…. பெண் : கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணவா…….நீ வா பெண் : ஆடி வரும் நதியோரம் ஆணும் பெண்ணும் வெகு நேரம் ஆடி வரும் நதியோரம் ஆணும் பெண்ணும் வெகு நேரம் பெண் : அழுக்கு நீங்கத் துணி துவைக்கும் வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும் அணைகளையும் தாண்டிவிடும் அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே நாம் அறிந்திடலாமே ஆண் : எந்தன் மயிலே……… பெண் : மழை முகிலே….. ஆண் : இளங்குயிலே…… பெண் : அதன் குரலே இருவர் : எழில் குலுங்கும் உலகை உணர்ந்திடுவோம்…. பெண் : கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணுவோம்……. நாமும் கலையான நிலை காணுவோம்