← Back

Kanavu Thottam Nooru Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Chandrabose Female : Aa….aa…..a….aa….aa…. Female : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru Male : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae sonnaalae pudhiya paadam ondru Female : Kanavu thottam nooru manathil aadumpothu Chorus : ……………….. Male : Moovaaru vayathaagumpothu dhinam Thaenaaru paayaatho kooru Chorus : Aa….aa…..a….aa….aa….aa…aa…. Male : Moovaaru vayathaagumpothu dhinam Thaenaaru paayaatho kooru Nei poosiyae unthan thalai seeviyae Enthan kaiyaalae senthoora Thilagam vaiththu paarppaen Female : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru Male : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae sonnaalae pudhiya paadam ondru Chorus : Aa…..aa….a….aa….aa… Aa…..aaa….aa….aa….aa….aa…. Female : Thaalaattu paattondru solven Unnai poopola naanalli kolven Chorus : Aa….aa…..a….aa….aa….aa…aa… Female : Thaalaattu paattondru solven Unnai poopola naanalli kolven Paaraattuven anbil neeraattuven Vanna paai pottu madi meedhu Kadhaigal kodi solven Male : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru Female : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae sonnaalae pudhiya paadam ondru Both : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ….. பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது குழு : ………………………… ஆண் : மூவாறு வயதாகும்போது தினம் தேனாறு பாயாதோ கூறு குழு : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..ஆ….ஆஆ….. ஆண் : மூவாறு வயதாகும்போது தினம் தேனாறு பாயாதோ கூறு நெய் பூசியே உந்தன் தலை சீவியே எந்தன் கையாலே செந்தூர திலகம் வைத்து பார்ப்பேன்….. பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று குழு : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ….. ஆ….ஆஆ…..ஆ…..அ….ஆ….ஆ….. பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் குழு : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..ஆ….ஆஆ….. பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன் ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று இருவர் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று