← Back

Pesayum Esaya Song Lyrics

Singer : Vandana Srinivasan Music by : Justin Prabhakran Female : Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan Female : Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan Female : Jaada kaatti Enna ketkuraan Kooda koottipoga Paakkuraan Female : Uyir koottukku Oru kaattu thee vachchaan Female : Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan Female : Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan Female : Aasa aasa aasa Avan meesa mela aasa Kuththaama koda pudikkum Female : Meesa pattu koosa Avan veesum muththa osa Nikkaama mazhai adikkum Female : En kulathil Vaanavil karaichaan En karaiyil Alai adichaan Female : Vaattudhu yosanathaan En moochae raachasan vaasanathaan Female : Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan..mm…mm Female : Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan Whistling : ………………….. Female : Jodi pottu pona Oru kodi kannu meiyum Annaala nenaikka Vachchaan…aaaann… Female : Dhinamum uruvam paakka Avan nenappu nizhalaa kokka Kannadi pudikka Vachchaan…aaannn… Female : Thaalaatti Thookkatha keduthaan Seeraakki Sedharadichaan Female : Vaattudhu yosanathaan En moochae…..mmm…mmm.. Female : Nanana na na… Nanana ..na na… Nanana na na…mmm.. Nanana na na……
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் பெண் : துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் பெண் : ஜாடை காட்டி என்ன கேட்குறான் கூட கூட்டிப்போக பாக்குறான் பெண் : உயிர் கூட்டுக்கு ஒரு காட்டு தீ வச்சான் பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் பெண் : துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் பெண் : ஆச ஆச ஆச அவன் மீசை மேல ஆச குத்தாம கோடா புடிக்கும் பெண் : மீசை பட்டு கூச அவன் வீசும் முத்த ஓசை நிக்காம மழை அடிக்கும் பெண் : என் குளத்தில் வானவில் கரைச்சான் என் கரையில் அலை அடிச்சான் பெண் : வாட்டுது யோசனைதான் என் மூச்சே ராச்சசன் வாசனைதான் பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் பெண் : துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் விஷ்லிங் : ……………………. பெண் : ஜோடி போட்டு போனா ஒரு கோடி கண்ணு மேயும் அந்நாளை நினைக்க வச்சான் பெண் : தினமும் உருவம் பாக்க அவன் நெனப்பு நிழலா கொக்க கண்ணாடி புடிக்க வச்சான் பெண் : தாலாட்டி தூக்கத்தை கெடுத்தான் சீராக்கி செதறடிச்சான் பெண் : வாட்டுது யோசனைதான் என் மூச்சே ம்ம்ம் ம்ம்ம் பெண் : …………………