← Back

Unnoduthaan Kanaavile Sad Song Lyrics

Singers : Maragatha Mani and K. S. Chithra Music by : Maragatha Mani Female : Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Female : Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Male : Nee indri naanaa Neer indri meenaa Uyirum urugudhu vaa…aaa… Oru veesaatha kaatru Arangaeraadha paattu idho Male : Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidandhen Chorus : Haa..aaa…aaa… Haa….aaa….aaa………. Male : Kelvi andru vidai veru indru Kannil kanneer ulaa Female : Poovilum nee Sudum thee enbathaal Engae sendraai nilaa Male : Manadhil veesum puyalai Rasiththu vaazhum mazhalai Female : Enadhu kaadhal kobam Thiriyai maatrum deebam Male : Adi naanae seidhen paavam Female : Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Nee indri vaazhven Un ninaivaalae theiven Irandu manam enadhu…uu Oru veesaatha kaatru Arangaeraadha paattu idho Female : Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Chorus : Haa..aaa…aaa… Haa….aaa….aaa………. Female : Sogam ennum sudum megathukkul Orae nilaa idhoo Male : Vaedhanaiyai vizhaa nadathum Endhan nenjam adho Female : Marakka thaanae paarthen Ninaivai meendum korthen Male : Malarnthum vaazhum poovae Madindhu vaazhgindraaiyae Female : Idhu naanae yetriya theeyae Male : Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidandhen Female : Nee indri vaazhven Un ninaivaalae theiven Irandu manam enadhu…uu Male : Oru veesaatha kaatru Arangaeraadha paattu Female : Idho……………………
பாடகர்கள் : மரகத மணி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகத மணி ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் ஆண் : நீ இன்றி நானா நீர் இன்றி மீனா உயிரும் உருகுது வா ஆ…… ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு இதோ….. ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் குழு : ஹா…..ஆஅ……ஆஅ…. ஹா……ஆஅ……ஆஅ……. ஆண் : கேள்வி அன்று விடை வேறு இன்று கண்ணில் கண்ணில் உலா பெண் : பூவிலும் நீ சுடும் தீ என்பதால் எங்கே சென்றாய் நிலா ஆண் : மனதில் வீசும் புயலை ரசித்து வாழும் மழலை பெண் : எனது காதல் கோபம் திரியை மாற்றும் தீபம் ஆண் : அடி நானே செய்தேன் பாவம் பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் நீ இன்றி வாழ்வேன் உன் நினைவாலே தேய்வேன் இரண்டு மனம் எனது….ஊ ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு இதோ பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் குழு : ஹா…..ஆஅ…..ஆஅ…. ஹா…..ஆஅ…..ஆஅ….. பெண் : சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள் ஒரே நிலா இதோ வேதனையில் விழா நடத்தும் எந்தன் நெஞ்சம் அதோ பெண் : மறக்கத்தானே பார்த்தேன் நினைவை மீண்டும் கோர்த்தேன் ஆண் : மலர்ந்தும் வாழும் பூவே மடிந்து வாழ்கின்றாயே பெண் : இது நானே ஏற்றிய தீயே ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் பெண் : நீ இன்றி வாழ்வேன் உன் நினைவாலே தேய்வேன் இரண்டு மனம் எனது….ஊ ஆண் : ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு பெண் : இதோ………………