← Back

Sri Ramanin Sri Deviye Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Sriraamanin srideviyae Hanumaan unnai kaakka Siraiyil unnai meetkka Kadal thaandi vandhaanammaa Edhirporai velvaanamma Ohh priya..aa.. Ohh priya..aa.. Ohh priya..aa.. Male : Paadi paadi azhaikindren Jaadaiyaaga sedhi solvaai Paadhai ondru kandukolla Neeyum paaduvaai Thayakkam enna kalakam enna Devi nee kural kodu Male : Ohh priya..aa.. Ohh priya..aa.. Ohh priya..aa.. Male : Neram paarthu nerunguven Kaaval thaandi kaakka vandhen Potti endru vandha pinnae Neril modhuven Kavalai illai mayakam illai Devi nee kural kodu Male : Sriraamanin srideviyae Hanumaan unnai kaakka Siraiyil unnai meetkka Kadal thaandi vandhaanammaa Edhirporai velvaanamma Ohh priya..aa.. Ohh priya..aa.. Ohh priya..aa..
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே ஹனுமான் உன்னை காக்க சிறையில் உன்னை மீட்க கடல் தாண்டி வந்தானம்மா எதிர் போரை வெல்வானம்மா ஓ ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன் ஜாடையாக சேதி சொல்வாய் பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய் தயக்கம் என்ன கலக்கம் என்ன தேவி நீ குரல் கொடு ஆண் : ஓ ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன் காவல் தாண்டி காக்க வந்தேன் போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன் கவலை இல்லை மயக்கம் இல்லை தேவி நீ குரல் கொடு ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே ஹனுமான் உன்னை காக்க சிறையில் உன்னை மீட்க கடல் தாண்டி வந்தானம்மா எதிர் போரை வெல்வானம்மா ஓ ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா