← Back

Moodu Panikkul Song Lyrics

Singers : Naresh Iyer and Roshini Music by : Yuvan Shankar Raja Male : Moodu panikkul Oodi thiriyum Megam pola mayakka nilai Male : Thedi alaindhum Neril kidaithum Thenpadatha uravu murai Male : Inaidhirundhum seradhu Serndhirundhum inayadhu Kanavu varum urangadhu Male : Moodu panikkul Oodi thiriyum Megam pola mayakka nilai Male : Thedi alaindhum Neril kidaithum Thenpadatha uravu murai Male : Maayai Pola Yaavum thondrum Maari pogum Manam muzhudhum Male : Poga poga Kai thodaamal Dhooram pogum Thodum pozhuthum Female : Vazhi theriyum puriyadhu Pagal irundhum vidiyadhu Intha mayakkam theliyadhu Male : Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa… Female : Thana nan nan Thanna nanna naana naa Thana naa nan Thanna nanna naana naa Male : Haa…aaa…aaa.. Haa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa aaa Haa…aaa…aaa… Male : Poovil vizhuntha Neerai pola Poothathenna paravasangal Male : Naavil ezhundha Naadha alaigal Naanam illa arusuvaigal Female : Vizhunthadhanaal melugaanom Ezhunthadhanaal ezhuthaanom Karaigalinaal karuthaanom Male : Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa…
பாடகர்கள் : நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை ஆண் : தேடி அலைந்தும் நேரில் கிடைத்தும் தென்படாத உறவு முறை ஆண் : இனைதிருந்தும் சேராது சேர்ந்திருந்தும் இணையாது கனவு வரும் உறங்காது ஆண் : மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை ஆண் : தேடி அலைந்தும் நேரில் கிடைத்தும் தென்படாத உறவு முறை ஆண் : மாயை போல யாவும் தோன்றும் மாறி போகும் மனம் முழுதும் ஆண் : போக போக கை தொடாமல் தூரம் போகும் தொடும் பொழுதும் பெண் : வலி தெரியும் புரியாது பகல் இருந்தும் விடியாது இந்த மயக்கம் தெளியாது ஆண் : …………………………………………….. ஆண் : பூவில் விழுந்த நீரை போல பூத்ததென்ன பரவசங்கள் ஆண் : நாவில் எழுந்த நாத அலைகள் நாணம் இல்லா அறுசுவைகள் பெண் : விழுந்ததனால் மெழுகாணோம் எழுந்ததனால் எழுத்தானோம் கரைகளினால் கருத்தானோம் ஆண் : ………………………………………