← Back

Thegam Engum Moga Vellam Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Gangai Amaran Female : Dhegam enngum moga vellam pongudhae Thedi thedi ennai koodi paaduthae Male : Dhegam engum moga vellam pongudhae Thedi thedi enanai koodi paaduthae Female : Ilamaiyil thanimaiyil Idhazh tharum inimaiyil Enadhu manam pudhu kavdhai padikuthu Male : Dhegam engum moga vellam pongudhae Female : Thedi thedi enanai koodi paaduthae Male : Aadi maadham aasaiyodu Pongum kaaveri Paadum podhum koodum podhum Vaadum ponmaeni Female : Pagalilum varum iravilum Nee padikkum kaadhal kaaviyam Paruvamum nalla uruvamum Ondru kalandhu vandha oviyam Male : Idaividadha oru naadagam Adhai nadithu paarthida aasai Thiruvizha varum vaelaiyil Ingu dhinamum kaadhalin poojai Female : Iravil ketkkudhu uravin osai Iniya maargazhi vaelai Male : Dhegam engum moga vellam pongudhae Female : Thedi thedi enanai koodi paaduthae Female : Veenai ennum maeni engum Viralgal vilaiyaada Maanai pondra pennin nenjil Naanam anai poda Male : Udalilae pudhu kavidhaigal Naan ezhudhum vaelai iravu thaan Kadalilae varum alaigal pol Naam kalandhu koodum uravu thaan Female : Madiyilae thalai saaikavum Imai moodavum manam ketkkum Idaiyilae undhan vizhiyilae Pala kodi aasaigal thaakkum Male : Madhanum rathiyum koodum neram Megam neerthuli vaarkkum Female : Dhegam engum moga vellam pongudhae Thedi thedi enanai koodi paaduthae Male : Ilamaiyil thanimaiyil Idhazh tharum inimaiyil Enadhu manam pudhu kavdhai padikuthu Female : Dhegam engum moga vellam pongudhae Male : Thedi thedi enanai koodi paaduthae
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ்.சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே ஆண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே பெண் : இளமையில் தனிமையில் இதழ் தரும் இனிமையில் எனது மனம் புதுக்கவிதை படிக்குது ஆண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே பெண் : தேடித் தேடி என்னைக்கூடி பாடுதே ஆண் : ஆடி மாதம் ஆசையோடு பொங்கும் காவேரி பாடும் போதும் கூடும் போதும் வாடும் பொன்மேனி பெண் : பகலிலும் வரும் இரவிலும் நீ படிக்கும் காதல் காவியம் பருவமும் நல்ல உருவமும் ஒன்று கலந்து வந்த ஓவியம் ஆண் : இடைவிடாத நாடகம் அதை நடித்துப் பார்த்திட ஆசை திருவிழா வரும் வேளையில் இங்கு தினமும் காதலின் பூஜை பெண் : இரவில் கேட்குது உறவின் ஓசை இனிய மார்கழி வேளை ஆண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே பெண் : தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே பெண் : வீணை என்னும் மேனியெங்கும் விரல்கள் விளையாட மானைப் போன்ற பெண்ணின் நெஞ்சில் நாணம் அணைப் போட ஆண் : உடலிலே புதுக் கவிதைகள் நான் எழுதும் வேளை இரவுதான் கடலிலே வரும் அலைகள் போல் நாம் கலந்து கூடும் உறவுதான் பெண் : மடியிலே தலை சாய்க்கவும் இமை மூடவும் மனம் கேட்கும் இடையிலே உந்தன் விழியிலே பல கோடி ஆசைகள் தாக்கும் ஆண் : மதனும் ரதியும் கூடும் நேரம் மேகம் நீர்த்துளி வார்க்கும் பெண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே ஆண் : இளமையில் தனிமையில் இதழ் தரும் இனிமையில் எனது மனம் புதுக்கவிதை படிக்குது பெண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே ஆண் : தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே