← Back

Nilladi Endradhu Duet Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Chorus : Uncle happy birthday to you..(7) Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Female : Oli tharum nilavukku Iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae iravedharkku Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae Male : Iravedharkku Female : Nilladi endrathu ul manadhu Chorus : Haaa….aaaa….aaa….. Male : Sollava sollava Naan nalla sedhi Pakkam vaa vetkam yen Nee sari paadhi Male : Thaamadham innuma Idhu nalla neram Female : Nerunginen mayanginen Malai aruvi oram Male : Gangai karai oram vandhu Paattu solla koodatha Female : Mangai andha maalai pozhuthil Mayanguvenae thaanaga Male : Eer udal ini orr uyir ena Vaazha pogum kaalamae Female : Nilladi endrathu ul manadhu Male : Selladi endrathu Female : Penn manadhu Nilladi endrathu ul manadhu Male : Haa….aaa….aa…. Female : Haa…aaa….aa…. Chorus : Haaa….aaaa….aaa…….(2) Female : Iruvizhi malarnthathu Un mugam kaana Idaiveli aanadhu Idharkaga thaana Male : Valarvathu valarnthathu Nam kaadhal geetham Female : Mannava arugil vaa Adhu ondru podhum Male : Kannum kannum Kalanthathinaalae Kannan manam kavi paada Innum innum vendum endru Raadhai manam enai theda Female : Oru naalilae pala kaalangal Naam vaazhntha vaazhvu kaanuthae Male : Nilladi endrathu Female : Ul manadhu Male : Selladi endrathu Female : Penn manadhu Male : Oli tharum nilavukku Iravedharkku Female : Iravilae alliyai anaippatharkku Male : Naan unnai anaippenae Female : Iravedharkku Male : Nilladi endrathu Female : Ul manadhu Male : Selladi endrathu Female : Penn manadhu…. Male : Nilladi
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு….. பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு….. இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே ஆண் : இரவெதற்கு…. பெண் : நில்லடி என்றது உள்மனது குழு : ஆஆ….ஆஆஆ……ஆஆஆ…. ஆஆ….ஆஆஆ……ஆஆஆ…. ஆண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி……. பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி….. ஆண் : தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்…… பெண் : நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம் ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில் மயங்குவேனே தானாக ஆண் : ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் காலமே பெண் : நில்லடி என்றது உள்மனது ஆண் : செல்லடி என்றது பெண் : பெண்மனது…. நில்லடி என்றது உள்மனது ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஅ….. பெண் : ஆஅ…..ஆஆ……ஆஅ….. குழு : ஆஅ…..ஆஆ……ஆஅ….. ஆஅ…..ஆஆ……ஆஅ….. பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத்தானா ஆண் : வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம் பெண் : மன்னவா அருகில் வா அது ஒன்று போதும் ஆண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத்தேட பெண் : ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே ஆண் : நில்லடி என்றது பெண் : உள்மனது ஆண் : செல்லடி என்றது பெண் : பெண்மனது ஆண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு பெண் : இரவிலே அல்லியை அணைப்பதற்கு ஆண் : நான் உன்னை அணைப்பேனே பெண் : இரவெதற்கு ஆண் : நில்லடி என்றது பெண் : உள்மனது…. ஆண் : செல்லடி என்றது பெண் : பெண்மனது…. ஆண் : நில்லடி