← Back

Ellorudaiya Vazhkaiyilum Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu Ava kaadhaliyaa illa kraadhagiyaa Endhan naayagiyaa rendum ketta paadhagiyaa Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hoo Male : Unmai poiya kandariya Gnyaanam enakkilla illa Poigalaiyum nambidum naan Deivathaiyum nambavilla Male : Maiya kannil poosi Enna poiyaal valachu pudichaa Kaiyaal saambala kozhachu Endhan nethiyil pattaiya adichaa Male : Sithargalum sonnadhellam un vaazhvilae Sitharicha deivam ippo en nenjilae Yechuputtu ponaalae ava pombalae Nenja vittu pogaathu en kaadhalae Male : Ava pombalaiya Naan avala nambalaiyaa Aanukkoru pennillaiyaa Vaazhkkaiyilae vambillaiyaa aiyaa Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hooo Male : Aariraaroo paadum andha thaayum Oru pombala thaan Nenju kedum paattu solli Thandhavalum pombala thaan Male : Kaathu kaathu irunthu Ava thoonga vachu paduppu Kaadhal paarva paarthu Iva thookathaiyum keduppa Male : Thaaya vittu thooram thooram Nee ponaalum Seiya vittu naesam paasam pogathappaa Vaanathula suthum kazhugu kann paarva thaan Nilathula sethu azhugum pinam meedhu thaan Male : Andha vaanatha pol Annai ennum pennum undu Kothum andha kazhugu pol Penn avalum ingu undu Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu Ava kaadhaliyaa illa kraadhagiyaa Endhan naayagiyaa rendum ketta paadhagiyaa Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hoo
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு அவ காதலியா இல்ல காதகியா எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு ஆண் : உண்மை பொய்ய கண்டறிய ஞானம் எனக்கில்ல இல்ல பொய்களையும் நம்பிடும் நான் தெய்வத்தையும் நம்பவில்ல ஆண் : மைய கண்ணில் பூசி என்ன பொய்யால் வளச்சுப் புடிச்சா கையால் சாம்பல கொழச்சு எந்தன் நெத்தியில் பட்டைய அடிச்சா ஆண் : சித்தர்களும் சொன்னதெல்லாம் உன் வாழ்விலே சித்தரிச்ச தெய்வம் இப்போ என் நெஞ்சிலே ஏச்சுப்புட்டு போனாளே அவ பொம்பளே நெஞ்ச விட்டுப் போகாது என் காதலே ஆண் : அவ பொம்பளையா நான் அவள நம்பலையா ஆணுக்கொரு பெண்ணில்லையா வாழ்க்கையில வம்பில்லையா…..ஐயா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு ஆண் : ஆரிராரோ பாடும் அந்த தாயும் ஒரு பொம்பள தான் நெஞ்சு கெடும் பாட்டுச் சொல்லி தந்தவளும் பொம்பள தான் ஆண் : காத்துக் காத்து இருந்து அ வ தூங்க வச்சு படுப்பா காதல் பார்வ பாத்து இவ தூக்கத்தையும் கெடுப்பா ஆண் : தாய விட்டு தூரம் தூரம் நீ போனாலும் சேய விட்டு நேசம் பாசம் போகாதப்பா வானத்துல சுத்தும் கழுகு கண் பார்வ தான் நிலத்துல செத்து அழுகும் பிணம் மீது தான் ஆண் : அந்த வானத்தப் போல் அன்னை என்னும் பெண்ணும் உண்டு கொத்தும் அந்தக் கழுகு போல் பெண்ணவளும் இங்கு உண்டு…….. ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு அவ காதலியா இல்ல காதகியா எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு