← Back

Vaa Raja Thol Sera Song Lyrics

Singer : S. Janaki Music by : Thayanban Female : Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa ….nee Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa…. nee Female : Naaningae… rusi kodutha nee engae Udainthu vitta poo engae Uranga veikka nee engae Paruva nadhi paaindhadhae andru Kaanavae indru Meendum paayumo kaadhal ooyumoo Aanandham… per inbam… vaaradhoo Female : Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen hae hae Vaa vaa…nee Female : Naal aachu… Narambugalum theeyaachu Ilamai indru soodaachu Iravu dhinam veenaachu Imai irandum thoongavillaiyae .. Kaadhal thollaiyae Bodhai vandhadhu nee enai aadhari Rathathin …sathathil …pithaanaen Female : Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa ….nee Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen hae hae Vaa vaa ….nee
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தயன்பன் பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ… வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா…ஹேய்…. பெண் : நானிங்கே…. ருசி கொடுத்த நீ எங்கே உடைந்து விட்ட பூ இங்கே உறங்க வைக்க நீ எங்கே பருவ நதி பாய்ந்ததே அன்று காணவே இன்று மீண்டும் பாயுமோ காதல் ஓயுமா ஆனந்தம் …பேரின்பம்… வாராதோ….. பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே…ஹே… வா வா …நீ பெண் : நாளாச்சு நரம்புகளும் தீயாச்சு இளமை இன்று சூடாச்சு இரவு தினம் வீணாச்சு இமை இரண்டும் தூங்கவில்லையே காதலில் போதை வந்தது நீயும் ஆதரி ரத்தத்தின்… சத்தத்தில்… பித்தானேன் பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே…ஹே… வா வா …நீ