← Back

Karuve Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Sam C.S Female : Yaaro yaaro Unai vidhaithathu yaaro Yaaro yaaro Unai sidhaithathu yaaro Female : Yaaro yaaro Unai ezhuthiyathu yaaro Yaaro yaaro Unai azhithathu yaaro Female : Theeyae theeyae Unai anaithathu yaaro Poovae poovae Unai nasukiya thaaro Female : Thondrum unnai Kondrathaaradi karuvae… Female : Ahaaa….aaa……aaa….aahaa… Female : Neel thuyarum Piravi thuyarum Enavae uravae kalainthayadi Female : Paazh ulagam Suzhalum naragam Enavae azhagae karainthaayadi Female : Thaayin theeyil Theeinthu theeinthidu Karuvae… Female : Nee urangu Uyirae urangu Idhuvae kadaisi thaalaattena Aaaaa….aaaa… Female : Thaai vizhiyil Vazhiyum thuliyil Karaivaai kadaisi neeraattena Pulli unnil kolli vaikkirom Karuvae… Female : Hmmm…mm….mmm.. Hmm..mm…mmm…mmm…..
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் பெண் : யாரோ யாரோ உன்னை விதைத்தது யாரோ யாரோ யாரோ உன்னை சிதைத்தது யாரோ பெண் : யாரோ யாரோ உன்னை எழுதியது யாரோ யாரோ யாரோ உன்னை அழித்தது யாரோ பெண் : தீயே தீயே உன்னை அணைத்தது யாரோ பூவே பூவே உன்னை நசுக்கிய தாரோ பெண் : தோன்றும் உன்னை கொன்றதாரடி கருவே பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஹா பெண் : நீள் துயரும் பிறவி துயரும் எனவே உறவே கலைந்தாயடி பெண் : பாழ் உலகம் சுழலும் நரகம் எனவே அழகே கரைந்தாயடி பெண் : தாயின் தீயில் தீய்ந்து தீய்ந்திடு கருவே பெண் : நீ உறங்கு உயிரே உறங்கு இதுவே கடைசி தாலாட்டென ஆஆ ஆஆ பெண் : தாய் விழியில் வழியும் துளியில் கரைவாய் கடைசி நீராட்டென புள்ளி உன்னில் கொள்ளி வைக்கிறோம் கருவே பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்