← Back

Shoobi Doobi Dooba Song Lyrics

Singer : Sharanya Gopinath Music by : Vishal Chandrasekar Female : Shoobi doobi doobaa Shoobi doobi doobaa Naan konjam azhagu thaanadaa Shoobi doobi doobaa Shoobi doobi doobaa En kooda pazhagi paaradaa Female : Vetti vetti vela paakkum kanna Indha kutti kutti kanna paaren Meesai thaadi kaattai aalum manna Nee en aasai naadi thottu paaren Female : Ootyoda beauty naan thaanadaa Enna paakkum podhu vekkaamaacho Vaai asacha podhum naan paathuppen Ini naan unnoda dubsmasho Female : Ennodu sera vaariya Illanee vera maariyaa Un mela santhegam vandhachudaa Female : Shoobi doobi doobaa Shoobi doobi doobaa Naan konjam azhagu thaanadaa Shoobi doobi doobaa Shoobi doobi doobaa En kooda pazhagi paaradaa Female : Adichi kekkuren Konjam kenji paakkuren Naalu vaarthai sonna ennavaam Asinga pattumae Vetkkam maanam vittumae Kekkum unna thantha ennavaam Female : Nenjukkul un mel Kodi aasai pookudhae Aanal un ego enna tension aakuthae Undu sollu illa aama sollu Illana ok sollu Female : Shoobi doobi doobaa Shoobi doobi doobaa Naan konjam azhagu thaanadaa Shoobi doobi doobaa Shoobi doobi doobaa En kooda pazhagi paaradaa Female : Vetti vetti vela paakkum kanna Indha kutti kutti kanna paaren Meesai thaadi kaattai aalum manna Nee en aasai naadi thottu paaren Female : Ootyoda beauty naan thaanadaa Enna paakkum podhu vekkaamaacho Vaai asacha podhum naan paathuppen Ini naan unnoda dubsmasho Female : Ennodu sera vaariya Illanee vera maariyaa Un mela santhegam vandhachudaa Female : Shoobi doobi doobaa Shoobi doobi doobaa Naan konjam azhagu thaanadaa Shoobi doobi doobaa Shoobi doobi doobaa En kooda pazhagi paaradaa
பாடகி : சரண்யா கோபிநாத் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : சூபி டூபி டூபா சூபி டூபி டூபா நான் கொஞ்சம் அழகு தானடா சூபி டூபி டூபா சூபி டூபி டூபா என் கூட பழகி பாரடா பெண் : வெட்டி வெட்டி வேல பாக்கும் கண்ணா இந்த குட்டி குட்டி கண்ணா பாரேன் மீசை தாடி காட்டை ஆளும் மன்னா நீ என் ஆசை நாடி தொட்டு பாரேன் பெண் : ஊட்டியோட பியூட்டி நான் தானடா என்ன பாக்கும் போது வெக்கமாச்சோ வாய் அசைச்ச போதும் நான் பாத்துப்பேன் இனி நான் உன்னோட டப்மாஷோ பெண் : என்னோடு சேர வாரியா இல்ல நீ வேற மாறியா உன் மேல சந்தேகம் வந்தாச்சுடா பெண் : சூபி டூபி டூபா சூபி டூபி டூபா நான் கொஞ்சம் அழகு தானடா சூபி டூபி டூபா சூபி டூபி டூபா என் கூட பழகி பாரடா பெண் : அடிச்சி கேக்குறேன் கொஞ்சம் கெஞ்சி பாக்குறேன் நாலு வார்த்தை சொன்னா என்னாவாம் அசிங்க பட்டுமே வெட்கம் மானம் விட்டுமே கேக்கும் உன்ன தந்தா என்னாவாம் பெண் : நெஞ்சுக்குள் உன் மேல் கோடி ஆசை பூக்குதே ஆனால் உன் ஈகோ என்ன டென்ஷன் ஆக்குதே உண்டு சொல்லு இல்ல ஆமா சொல்லு இல்லனா ஓகே சொல்லு பெண் : சூபி டூபி டூபா சூபி டூபி டூபா நான் கொஞ்சம் அழகு தானடா சூபி டூபி டூபா சூபி டூபி டூபா என் கூட பழகி பாரடா பெண் : வெட்டி வெட்டி வேல பாக்கும் கண்ணா இந்த குட்டி குட்டி கண்ணா பாரேன் மீசை தாடி காட்டை ஆளும் மன்னா நீ என் ஆசை நாடி தொட்டு பாரேன் பெண் : ஊட்டியோட பியூட்டி நான் தானடா என்ன பாக்கும் போது வெக்கமாச்சோ வாய் அசைச்ச போதும் நான் பாத்துப்பேன் இனி நான் உன்னோட டப்மாஷோ பெண் : என்னோடு சேர வாரியா இல்ல நீ வேற மாறியா உன் மேல சந்தேகம் வந்தாச்சுடா பெண் : சூபி டூபி டூபா சூபி டூபி டூபா நான் கொஞ்சம் அழகு தானடா சூபி டூபி டூபா சூபி டூபி டூபா என் கூட பழகி பாரடா