← Back

Thannai Arindhu Song Lyrics

Thannai Arindhu Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Mahakavi Bharathiyar”. Singer : C. S. Jayaraman Music by : C. S. Jayaraman Lyrics by : Mahakavi Baharathiyar Male : Thannai yarinthozhuguvaar thannai maraippaar Thannai yariyaathavarae thannai kaattuvaar Thannai yarinthozhuguvaar thannai maraippaar Thannai yariyaathavarae thannai kaattuvaar Male : Pinnaiyoru kadavulai pena ninaiyaar Pinnaiyoru kadavulai pena ninaiyaar Peroliyai penuvaayendrodu paambe Peroliyai penuvaayendrodu paambe Male : Aadu paambe aadu paambe Aadu paambe aadu paambe Peroliyai penuvaayendrodu paambe Male : Uliyitta karsilaiyil undo unarchi Eee…..ee….ee….ee….ee…ee… Uliyitta karsilaiyil undo unarchi Ulagaththin moodarukundo unarchi Male : Puliyitta sembinilae kuttrampomo Puliyitta sembinilae kuttrampomo Annyaanam pogaathu moodarkondraadu paambe Male : Poosai seithathaal suththa pothaam varumo Oo…oo…oo…oo…oo…oo…oo… Poosai seithathaal pothaam varumo Bhoomi valanj seithathanaar punniyamundo Male : Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai Adaiyaalaamendru thuninthaadu paambe Male : Aadu paambe aadu paambe Aadu paambe aadu paambe Aasaiyattra adaiyaalam endru aadu paambe Male : Sathurvetha maaruvagai saasthiram pala Sathurvetha maaruvagai saasthiram pala Thanthiram puraanangalai saattru maagamam Male : Vidha vidhamaana veru noolgalum Vidha vidhamaana veru noolgalum Veenaana noolgalendraadu paambe Male : Aadu paambe aadu paambe Aadu paambe aadu paambe
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் ஆண் : தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார் தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார் ஆண் : பின்னையொரு கடவுளை பேணநினையார் பின்னையொரு கடவுளை பேணநினையார் பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே ஆண் : உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி ஈ……ஈ….ஈ…..ஈ….ஈ…..ஈ…. உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி உலகத்தின் மூடருக்குண்டோ வுணர்ச்சி ஆண் : புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ அஞ்ஞானம் போகாது மூடர்க்கென்றாடு பாம்பே ஆண் : பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….. பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ பூமி வலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ ஆண் : ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை அடையலாமென்று துணிந்தாடு பாம்பே ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆசைவுற்ற அடையலாம் என்று ஆடு பாம்பே ஆண் : சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல தந்திரம் புராணங்களை சாற்று மாகமம் ஆண் : வித விதமான வேறு நூல்களும் வித விதமான வேறு நூல்களும் வீணான நூல்களென்றாடு பாம்பே ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே