← Back

Kotti Kidandhadhu Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female : Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu Male : Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu Female : Ilaigal undu Maraindhu kidakkindra malargal undu Ilaigal undu Maraindhu kidakkindra malargal undu Male : Valaigal undu Vizhindhu thavikkindra meengal undu Valaigal undu Vizhindhu thavikkindra meengal undu Female : Anji anji kidandhadhu Azhagu ondru Male : Kenji kenji kettadhu Idhayam ondru Female : Minji minji ponadhil Porulum undu Male : Konji konji paarppadhil Gunamum undu Male : Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu Male : Aruvi undu Nanaindhu kulikkindra kuruvi undu Aruvi undu Nanaindhu kulikkindra kuruvi undu Female : Alaigal undu Adhilum sila vagai kalaigal undu Alaigal undu Adhilum sila vagai kalaigal undu Male : Mella mella inaigindra Uravum undu Female : Solla solla manakkindra Suvaiyum undu Male : Illai illai yena ullam Maruppadhundu Female : Ellai kadandhaal Adhu inippadhundu Female : Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu Female : Malaigal undu Adhanai maraikkindra mugilgal undu Male : Kodigal undu Adhaiyum valaikkindra idaigal undu Female : Minni minni thudikkindra Vizhigal undu Male : Pinni pinni izhukkindra Idhazhgal undu Female : Enna enna osaigal Pirappadhundu Male : Innum solla ninaithaal Female : Thanikkai undu Female : Kotti kidandhadhu kani irandu Male : Etti parithadhu kai irandu Female : Katti pidithadhu kanivu kondu Both : Thatti parithadhil sugamum undu
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடித்தது கனிவு கொண்டு தட்டி பறித்ததில் சுகமும் உண்டு ஆண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடித்தது கனிவு கொண்டு தட்டி பறித்ததில் சுகமும் உண்டு பெண் : இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு ஆண் : வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு பெண் : அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று ஆண் : கெஞ்சி கெஞ்சி கேட்டது இதயம் ஒன்று பெண் : மிஞ்சி மிஞ்சி போனதில் பொருளும் உண்டு ஆண் : கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில் குணமும் உண்டு ஆண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடித்தது கனிவு கொண்டு தட்டி பறித்ததில் சுகமும் உண்டு ஆண் : அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு பெண் : அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு ஆண் : மெல்ல மெல்ல இணைகின்ற உறவும் உண்டு பெண் : சொல்ல சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு ஆண் : இல்லை இல்லை என உள்ளம் மறுப்பதுண்டு பெண் : எல்லை கடந்தால் அது இனிப்பதுண்டு பெண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடித்தது கனிவு கொண்டு தட்டி பறித்ததில் சுகமும் உண்டு பெண் : மலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு ஆண் : கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு பெண் : மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு ஆண் : பின்னி பின்னி இழுக்கின்ற இதழல்கள் உண்டு பெண் : என்ன என்ன ஓசைகள் பிறப்பதுண்டு ஆண் : இன்னும் சொல்ல நினைத்தால் பெண் : தணிக்கை உண்டு பெண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு ஆண் : எட்டி பறித்தது கை இரண்டு பெண் : கட்டி பிடித்தது கனிவு கொண்டு இருவர் : தட்டி பறித்ததில் சுகமும் உண்டு