← Back

Liplock Devadhai Song Lyrics

Singers : Sakthi Amaran and Anu Anand Music by : Tanuj Menon Lyrics by : Sabarivasan Shanmugam Male : ……………. Female : Liplocku devadhai naan Andha dickelona teacherum naan Whatsappu vaanathi naan Andha watermelon vaarisum naan Male : Poojaigal nadathum Nee kaadhal godownaa Aanmaiyai isaikkum Neeyadi endhan madonaa.. Female : Poonai pol nadakum Naan meow khalifa… Eeramaai azhaikkum ECR injimarappa Male : Hey! Instagram eshwariyae Andha instant coffe vaasanaiyae Ponmeni thaenadaiyae Naanum kaattuvaasi vaa veliyae Humming : …………….. Male : Hey! appleu nee… Isaac newton naan… Maama mela vizhu Puvi eerpa kudu… Female : Hey apple pola Naa solo illa Andha androidu naan Pothu sevagi naan… Male : Naan bestu driver Nee uber ola Vaa pakkam vaa vaa Long drive povom vaa Female : Long drive poga Naan ola share dhaan… Colgate sirippil Toll gate kadanthiduvom… Male : Nee 96 jaanu dhaan… Ram aanaithidum naal idhu…. Female : Naan… lady superstar Po varisiyil nee nillu… Female : Liplocku devadhai naan Andha dickelona teacherum naan Whatsappu vaanathi naan Andha watermelon vaarisum naan Male : Poojaigal nadathum Nee kaadhal godownaa Aanmaiyai isaikkum Neeyadi endhan madonaa.. Female : Poonai pol nadakum Naan meow khalifa… Eeramaai azhaikkum ECR injimarappa Male : Hey! Instagram eshwariyae Andha instant coffe vaasanaiyae Ponmeni thaenadaiyae Naanum kaattuvaasi vaa veliyae
பாடகர்கள் : ஷக்தி அமரன் மற்றும் அணு ஆனந்த இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம் ஆண் : ……………………. பெண் : லிப்லாக்கு தேவதை நான் அந்த டிக்கிலோனா டீச்சரும் நான் வாட்ஸ்அப்பு வானதி நான் அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான் ஆண் : பூஜைகள் நடத்தும் நீ காதல் குடோனா… ஆண்மை இசைக்கும் நீயடி எந்தன் மடோனா.. பெண் : பூனை போல் நடக்கும் நான் மியாவ் கலீஃபா… ஈரமாய் அழைக்கும் ஈசிஆர் இஞ்சிமரப்பா ஆண் : ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே! அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே! பொன்மேனி தேனடையே! நானும் காட்டுவாசி வா வெளியே! முனகுதல் : …………… ஆண் : ஏய் ஆப்பிள்ளு நீ… ஐசக் நியூட்டன் நான்… மாமா மேல விழு புவி ஈர்ப்ப குடு… பெண் : ஹேய்! ஆப்பிள் போல நா சோலோ இல்ல அந்த ஆண்ட்ராய்டு நான் பொது சேவகி நான்… ஆண் : நான் பெஸ்ட் டிரைவர் நீ உபர் ஓலா வா பக்கம் வா வா லாங் டிரைவ் போவோம் வா பெண் : லாங் டிரைவ் போக நான் ஓலா ஷேர் தான்… கோல்கேட் சிரிப்பில் டோல் கேட் கடந்திடுவோம்… ஆண் : நீ 96 ஜானு தான்… ராம் அணைத்திடும் நாள் இது…. பெண் : நான்… லேடி சூப்பர் ஸ்டார் போ வரியில் நீ நில்லு… பெண் : லிப்லாக்கு தேவதை நான் அந்த டிக்கிலோனா டீச்சரும் நான் வாட்ஸ்அப்பு வானதி நான் அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான் ஆண் : பூஜைகள் நடத்தும் நீ காதல் குடோனா… ஆண்மை இசைக்கும் நீயடி எந்தன் மடோனா.. பெண் : பூனை போல் நடக்கும் நான் மியாவ் கலீஃபா… ஈரமாய் அழைக்கும் ஈசிஆர் இஞ்சிமரப்பா ஆண் : ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே! அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே! பொன்மேனி தேனடையே! நானும் காட்டுவாசி வா வெளியே!