← Back

Ayyo Ayyo Song Lyrics

Singers : Laxman, Rishi, Sailaxmi, Harish, Ayshwarya, Asvitha and Vaishali Music by : N. R. Raghunanthan Childrens : Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala Childrens : Oora paarthum nadungala Ulaga paarthum mayangala Avara pola oruththarai Indha chennai city paakkala Childrens : Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala Childrens : Neecha kulathil thuniya thuvachu Kaaya thaanae pottaaru Edhutha veettu kadhavai thatti Eraval kozhambu kettaaru Childrens : Yaarum inga uravu dhaan Avarai poruththa varaiyila Pattikkaattu manasu dhaan Edhaiyum maraikka theriyalai Childrens : Eh thanna pola Pirara ennum Thatha lootti oyala Chorus : Thaarathatha thatha thatha Tha tha tha Thaarathatha thatha Tha tha tha thaa Childrens : Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala Chorus : Hey..babapappa bapa babapappa bappa Babapappa bapa babapappa paa Babapappa bapa babapappa bappa Babapappa babapappa…. Childrens : Aala parandhu aluppillaama Veettu velaiyai seivaaru Aruvi thanniyai kudicha aalu Water can-a aanaaru Childrens : Aala marathu kuruviyai Avaraal paakka mudiyala Kaala neettiyum urangavum Kaithu kattil kedaikala Childrens : Eh aana kooda Thatha voda settai mattum kuraiyala Chorus : Thaarathatha thatha thatha Tha tha tha Thaarathatha thatha Tha tha tha thaa Childrens : Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala Childrens : Oora paarthum nadungala Ulaga paarthum mayangala Avara pola oruththarai Indha chennai city paakkala Childrens : Ayyo ayyo…. ayyo ayyo Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala..
பாடகிகள் : சாய்லட்சுமி, ஐஸ்வர்யா, அஸ்விதா, வைஷாலி பாடகா்கள் : லட்சுமன், ரிஷி, ஹரிஷ் இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன் குழந்தைகள் : அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல டையோ டையோ டையார டையோ அவரே ஸ்டைலு ஆம்பள குழந்தைகள் : ஊர பாா்த்தும் நடுங்கல உலக பார்த்தும் மயங்கல அவர போல ஒருத்தரை இந்த சென்னை சிட்டி பாக்கல குழந்தைகள் : அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல டையோ டையோ டையார டையோ அவரே ஸ்டைலு ஆம்பள குழந்தைகள் : நீச்சல் குளத்தில் துணிய துவைச்சு காயதானே போட்டாரு எதுத்த வீட்டு கதவை தட்டி இரவல் குழம்பு கேட்டாரு குழந்தைகள் : யாரும் இங்க உறவுதான் அவரை பொறுத்தவரையில பட்டிக்காட்டு மனசுதான் எதையும் மறைக்க தெரியல குழந்தைகள் : ஏ தன்னப் போல பிறர எண்ணும் தாத்தா லூட்டி ஓயல குழு : தாரதத தத தத த த த தாரதத தத த த த த குழந்தைகள் : அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல டையோ டையோ டையார டையோ அவரே ஸ்டைலு ஆம்பள குழு : ………………………………………. குழந்தைகள் : ஆளா பறந்து அலுப்பில்லாம வீட்டு வேலையை செய்வாரு அருவி தண்ணிய குடிச்ச ஆளு வாட்டர் கேனா ஆனாரு குழந்தைகள் : ஆலமரத்து குருவியை அவரால் பாக்க முடியல காலநீட்டியும் உறங்கவும் கைத்து கட்டில் கிடைக்கல குழந்தைகள் : ஏ ஆனா கூட தாத்தாவோட சேட்டை மட்டும் குறையல குழு : தாரதத தத தத த த த தாரதத தத த த த த குழந்தைகள் : அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல டையோ டையோ டையார டையோ அவரே ஸ்டைலு ஆம்பள குழந்தைகள் : ஊர பாா்த்தும் நடுங்கல உலக பார்த்தும் மயங்கல அவர போல ஒருத்தரை இந்த சென்னை சிட்டி பாக்கல குழந்தைகள் : அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல