← Back

Mangala Kungumam Song Lyrics

Singers : S. P. Balasubrahmaniam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Mangala kungumam mangaiyin ponmugam Mannavan maarbinil Sangamam aagum naalae thirunaalae Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo… Female : Mangala kungumam mangaiyin ponmugam Mannavan maarbinil Sangamam aagum naalae thirunaalae Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo… Female : Azhagaana poovondru amuthoorum thaen kondu Kaattrodu kadhai pesu neram… Male : Aa…aa…aa…aa…. Female : Azhagaana poovondru amuthoorum thaen kondu Kaattrodu kadhai pesu neram… Male : Aagaaya megangal pani sinthum kaalangal Aasai nenjam unnai naadi uravaadumae Female : Poong kannangal thannai Male : En idhazhaalae moodavaa Female : Poong kannangal thannai Male : En idhazhaalae moodavaa Female : Mangala kungumam mangaiyin ponmugam Mannavan maarbinil Sangamam aagum naalae thirunaalae Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo… Male : Mangala kungumam mangaiyin ponmugam Mannavan maarbinil Sangamam aagum naalae thirunaalae Male : Nee parkkum paarvaigal ennaasai theeyinai Neiyootri valarkkaatho solli Female : Ponnana naal varum unnaasai theernthidum Kadhal kaanaa neeyum konjm poruththaalenna Male : Naan neeraadum gangai Female : En ponmeani aagumae Male : Naan neeraadum gangai Female : En ponmeani aagumae Male : Mangala kungumam mangaiyin ponmugam Mannavan maarbinil Sangamam aagum naalae thirunaalae Female : Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo… Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம் மன்னவன் மார்பினில் சங்கமம் ஆகும் நாளே திருநாளே கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ….. ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம் மன்னவன் மார்பினில் சங்கமம் ஆகும் நாளே திருநாளே கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ….. பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு காற்றோடு கதை பேசும் நேரம்.. ஆண் : ஆ….ஆ…..ஆ…ஆ… பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு காற்றோடு கதை பேசும் நேரம்.. ஆண் : ஆகாய மேகங்கள் பனி சிந்தும் காலங்கள் ஆசை நெஞ்சம் உன்னை நாடி உறவாடுமே பெண் : பூங்கன்னங்கள் தன்னை… ஆண் : என் இதழாலே மூடவா…… பெண் : பூங்கன்னங்கள் தன்னை… ஆண் : என் இதழாலே மூடவா…… பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம் மன்னவன் மார்பினில் சங்கமம் ஆகும் நாளே திருநாளே ஆண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ….. ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம் மன்னவன் மார்பினில் சங்கமம் ஆகும் நாளே திருநாளே ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு… பெண் : ஓ….ஓ…..ஓ….. ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு… பெண் : பொன்னான நாள் வரும் உன்னாசை தீர்ந்திடும் காதல் கண்ணா நீயும் கொஞ்சம் பொறுத்தாலென்ன ஆண் : நான் நீராடும் கங்கை……. பெண் : என் பொன்மேனி ஆகுமே… ஆண் : நான் நீராடும் கங்கை……. பெண் : என் பொன்மேனி ஆகுமே… ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம் மன்னவன் மார்பினில் சங்கமம் ஆகும் நாளே திருநாளே பெண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ….ஓ…..ஓ….. இருவர் : ……………………….