← Back

Azhagu Thirandu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female : Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu Female : Pazhagu pazhagu endru paruva Kadhavugalai thirakkuthu Pazhaiya kadhaiyai vittu Pudhiya kadhaikku unnai izhukkuthu Female : Aadaatha kaniyumillai Asaiyaatha malarimillai Aasaikku vetkkamillai Anupavi maharaja Female : Thedaatha iru kanigal Vaadaatha iru malargal Thevaikku ingae undu Idhu oru pudhu roja Female : Oraayiram pengalundu Eedaagavo yaarumillai Female : Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu Female : Padhamaana nalla gunam Pasi theerkka nalla mugam Paal pondra maeniyundu Anupavi maharaja Female : Padam paarkka kannaividu Pani thaenai allai vidu Idhamaaga allikkolla Idhuvoru pudhu roja Female : Arivaen unnai veguneramaa Anaithaal enna thavaraagumaa Female : Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu Female : Thaalaatha vayathumillai Thaedaatha manathumillai Thaanaaga vantha pennai Anupavi maharaja Female : Paalaadai vadivamithai Noolaadai thiraiyiduthu Paarththaalae bodhai pongum Idhu oru pudhu roja Female : Arai thaedalaam ilai podalaam Irai thaedalaam vilaiyaadalaam Female : Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது பெண் : பழகு பழகு என்று பருவ கதவுகளைத் திறக்குது பழைய கதையை விட்டுப் புதிய கதைக்கு உன்னை இழுக்குது………. பெண் : ஆடாத கனியுமில்லை அசையாத மலருமில்லை ஆசைக்கு வெட்கமில்லை அனுபவி மகராஜா பெண் : தேடாத இரு கனிகள் வாடாத இரு மலர்கள் தேவைக்கு இங்கே உண்டு இது ஒரு புது ரோஜா பெண் : ஓராயிரம் பெண்களுண்டு ஈடாகவோ யாருமில்லை பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது பெண் : பதமான நல்ல குணம் பசி தீர்க்க நல்ல முகம் பால் போன்ற மேனியுண்டு அனுபவி மகராஜா பெண் : படம் பார்க்க கண்ணை விடு பனித் தேனை அள்ளி விடு இதமாக அள்ளிக்கொள்ள இதுவொரு புது ரோஜா பெண் : அறிவேன் உன்னை வெகுநேரமா அணைத்தால் என்ன தவறாகுமா பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது பெண் : தாளாத வயதுமில்லை தேடாத மனதுமில்லை தானாக வந்த பெண்ணை அனுபவி மகராஜா பெண் : பாலாடை வடிவமிதை நூலாடை திரையிடுது பார்த்தாலே போதை பொங்கும் இது ஒரு புது ரோஜா பெண் : அறை தேடலாம் இலை போடலாம் இரை தேடலாம் விளையாடலாம் பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது