← Back

Paadi Thirintha Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Oo…oo…oo…hoo…oo.. Oo…oo…oo…hoo…oo.. Male : Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Paadi thirindha endhan thozhi Ooo.. paadum kuyilukkenna vaeli Male : Kadhai pesum oorukkullae Vidukadhaiyaai nindraayaa Uravondrai thavaraai pesum Parithaabam kandaayaa Kannae maniyae varundhaadhae Male : Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Male : Andha vaan nilavil Oru kalangam solvaar Kutram ulla kannil Kuraiyaai theriyum Male : Edhir kaatrinilae Mannai thootri chelvaar Thootrubavar melae Karai thaan padiyum Male : Kanneer aatril neendhum Meenae meenae Unmai chonnaal adhu veenae veenae En jenmamae unakkaaga thaan Varum jenmangal unnodu thaan Male : Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Male : Edhir kaalam undu Nalla vaazhvum undu Minnum undhan kangal Solludhae kanmani Male : Pazhi paavathukku Oru theerppum undu Dharma dhevan sonnaan Kaadhilae kanmani Male : Thootrum oorae unnai Potrum potrum Anbae anbin vilakketrum yettrum Varum naalellaam thirunaalammaa Ini boopaalam nee thaanammaa Male : Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Kadhai pesum oorukkullae Vidukadhaiyaai nindraayaa Uravondrai thavaraai pesum Parithaabam kandaayaa Kannae maniyae varundhaadhae Male : Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Mmm…mm….mm…mm…. Male : Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Paadi thirindha endhan thozhi
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ…….ஓ……ஹோ… ஓ…….ஓ……ஹோ… ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ… பாடும் குயிலுக்கென்ன வேலி பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே விடுகதையாய் நின்றாயா உறவொன்றை தவறாய்ப் பேசும் பரிதாபம் கண்டாயா கண்ணே மணியே வருந்தாதே ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : அந்த வான் நிலவில் ஒரு கலங்கம் சொல்வார் குற்றம் உள்ள கண்ணில் குறையாய்த் தெரியும் ஆண் : எதிர்க் காற்றினிலே மண்ணைத் தூற்றிச் செல்வார் தூற்றுபவர் மேலே கறைதான் படியும் ஆண் : கண்ணீர் ஆற்றில் நீந்தும் மீனே மீனே உண்மைச் சொன்னால் அது வீணே வீணே என் ஜென்மமே உனக்காகத்தான் வரும் ஜென்மங்கள் உன்னோடுதான் ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ…..பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : எதிர்க் காலம் உண்டு நல்ல வாழ்வும் உண்டு மின்னும் உந்தன் கண்கள் சொல்லுதே கண்மணி ஆண் : பழி பாவத்துக்கு ஒரு தீர்ப்பும் உண்டு தர்ம தேவன் சொன்னான் காதிலே கண்மணி ஆண் : தூற்றும் ஊரே உன்னைப் போற்றும் போற்றும் அன்பே அன்பின் விளக்கு ஏற்றும் ஏற்றும் வரும் நாளெல்லாம் திருநாளம்மா இனி பூபாளம் நீதானம்மா…. ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே விடுகதையாய் நின்றாயா உறவொன்றை தவறாய்ப் பேசும் பரிதாபம் கண்டாயா கண்ணே மணியே வருந்தாதே ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி பாடித் திரிந்த எந்தன் தோழி