← Back

Kanmaniye Pesu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Kanmaniyae pesu…mounam yenna kooru Kanmaniyae pesu…mounam yenna kooru Kannangal pudhu rosaappoo..Female : Aahh.. Unn kangal iru oodhaappoo…Female : Aah… Idhu poovil pootha poovaiyo.. Male : Kanmaniyae pesu…mounam yenna kooru Male : Andhappuram indhappuramo Vizhi maiyittu andhi kalai solliththarumo Iru kai thottu Male : Andhappuram indhappuramo Vizhi maiyittu andhi kalai solliththarumo Iru kai thottu Female : Aayiram pon pookkum yendhan dhegam yengumae… Male : Lalalalalaaa… Female : Angulam vedaamal inbha gangai pongumae… Male : Lalalalalaaa Male : Tholilum yen maarbilum Konjidum yen anjugam Naan nee yedhu hoi hoi.. Female : Kanmaniyae pesu..Male : Mmm…. Mounam yenna kooru Kannangal pudhu rosaappoo..Male : Aahh.. Enn kangal iru oodhaappoo…Male : Mmm… Idhu poovil pootha poovaiyae. Kanmaniyae pesu…mounam yenna kooru Female : Unnaikodu yennai tharuven Oru thaalaattil pillai thamizh Solli tharuven vizhi moodaamal Female : Unnaikodu yennai tharuven Oru thaalaattil pillai thamizh Solli tharuven vizhi moodaamal Male : Kangalaal yen dhegam yengum kaayam seigirai Female : Lalalalalaaa Male : Kaigalaal yen paadham neevi aara seigirai Female : Lalalalalaaa Female : Vaanaham…ivvaiyaham.. Yaavumae yen kaiyaham.. Nee dhaan thandhaai hoo hoo… Male : Kanmaniyae pesu…mounam yenna kooru Female : Kanmaniyae pesu…mounam yenna kooru Male : Kannangal pudhu rosaappoo..Female : Aahh.. Unn kangal iru oodhaappoo.. Female : Idhu poovil pootha poovaiyae.. Kanmaniyae pesu…mounam yenna kooru
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ பெண் : ஆஆ ஆண் : உன் கண்கள் இரு ஊதாப்பூ பெண் : ஆஆ இது பூவில் பூத்த பூவையோ ஆண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு பெண் : ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே ஆண் : ……………………… பெண் : அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே ஆண் : ……………………… ஆண் : தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ எது ஹோய் ஹோய் பெண் : கண்மணியே பேசு ஆண் : ம்ம்ம் மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ ஆண் : ஆஆ என் கண்கள் இரு ஊதாப்பூ ஆண் : ம்ம்ம் இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் ஆண் : கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் பெண் : …………………….. ஆண் : கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய் பெண் : …………………….. பெண் : வானகம் இவ்வையகம் யாவுமே என் கையகம் நீதான் தந்தாய் ஹோ ஹோ ஆண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு பெண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ பெண் : ஆஆ ஆண் : உன் கண்கள் இரு ஊதாப்பூ பெண் : இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு