← Back

Sendumalli Song Lyrics

Singers : Ananthu and Kalyani Nair Music by : Sean Roldan Chorus : Hmm mm mm mm mm Hmm mm mm mm hmmmm mmmm Hmmmmmmmmmmmmmmmmm Female : Sendu malliya manasula manakkura nee Adikarumba usurula inikkura nee Sendu malliya manasula manakkura nee Adikarumba usurula inikkura nee Female : Theruvula nooru poo kadai Enakku nee vaasam serthida Podhum thangam Female : Sendu malliya Chorus : Manasula..hmmm…manakkura nee Female : Manasula manakkura nee Adikarumba Chorus : Usurula inikkura nee Female : Usurula inikkura nee Male : Kanavula naanum kanda mayil thooga Nizhalena serndhae vandha thunaiyaga Karuvelangattu oram musalaaga neeyum naanum Vilayadavae… porandhomadi Yesa kaathumae sugamthaanadi Female : Sendu malliya Chorus : Manasula…manakkura nee…hmmm Female : Manasula manakkura nee Adikarumba Chorus : Usurula inikkura nee Female : Usurula inikkura nee Chorus : Hmmm…mmm..mmm. Thaa naana Thatha tha thatha thaa Female : Irul adainja veetilum Nilavozhiya.. pozhangida Neeyum seravae kavalai illai Male : Kudam kudama viyarvayila Kulikkaiyilum thudaithida Neelum kaigalaal asadhiyilla Male : Nenja naan kizhicha Anga nee iruppa Kandhal selaiyilum Thangama jolippa Ada unai vida Oru punidham yedhu ulagilae Ada kadavulin niram Therindhidadho kanavile Both : Oru kaambila iru thamarai Konda paasamo pasumpaal nura Female : Sendu malliya manasula manakkua nee Hmm mm mm Adikarumba usurula inikkura nee Theruvula nooru poo kadai Enakku nee vaasam serthida Podhum thangam Female : Sendu malliya Chorus : Manasula..hmmm…manakkura nee Female : Manasula manakkura nee Male : Kanavula kaanum kanda mayil thoga Nizhalena serndhae vandha thunaiyaga Karuvelangattu oram Musalaaga neeyum naanum Vilayadavae ….porandhomadi Yesa kaathumae sugamthaanadi Male : Sendu malliyae…ae Sendu malliyae…ae Manasula nee manakkura nee Sendu malliyae…ae Sendu malliyae…
பாடகர்கள் : ஆனந்த்தூ மற்றும் கல்யாணி நாயர் இசைஅமைப்பாளர் : சீயான் ரோல்டன் குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் …….. பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ பெண் : தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம் பெண் : செண்டு மல்லியா குழு : மனசுல…ஹ்ம்ம்…. மணக்குற நீ பெண் : மனசுல மனக்குற நீ அடிகரும்பா குழு : உசுருல இனிக்குற நீ பெண் : உசுருல இனிக்குற நீ ஆண் : கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி பெண் : செண்டு மல்லியா குழு : மனசுல…ஹ்ம்ம்…. மணக்குற நீ பெண் : மனசுல மனக்குற நீ அடிகரும்பா குழு : உசுருல இனிக்குற நீ பெண் : உசுருல இனிக்குற நீ குழு : ஹ்ம்ம்…ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்… தானானா தத்தா தத்தா பெண் : இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை ஆண் : குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும் துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல ஆண் : நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே இருவர் : ஒரு காம்பிலே இரு தாமர கொண்ட பாசமோ பசும்பால் நுர பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம் பெண் : செண்டு மல்லியா குழு : மனசுல …ஹ்ம்ம்..மணக்குற நீ பெண் : மனசுல மணக்குற நீ ஆண் : கனவுல காணும் கண்ட மயில் தொகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி ஆண் : செண்டு மல்லியே செண்டு மல்லியே மனசுல நீ மணக்குற நீ செண்டு மல்லியே செண்டு மல்லியே