← Back

Ini Oru Vidhi Seivom Song Lyrics

Singers : Sathyaprakash and Leon James Music by : Leon James Male : Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom Male : Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan Male : Muyalidam aamaigal Aarambathil thorkkum Mudivilae aamai munthi Muyalai jeyikkum Male : Ulagamae edhai seithaalum Elli nagai aadum Jeyithapin thalai mel Vaithu aadidum Male : Thalaivaaa…. Thalaivaa nee vaa Alai kadal pola Yaarukkum adangaamal vaa Male : Thalaivaaa…. Thalaivaa nee vaa Thodum dhoorathil Thodu vaanam munneri vaa Male : Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom Male : Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan Male : {Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo} (2) Male : Vilum thooral ..veenaagathu Adhu nathiyaagi karai meeri odum Avamaanam… unnai anaikkadhu Un velvikku neruppaaga maarum Male : Adikkum kaatru Paravaiyum parakkum Paperum parakkum Kaatrodu thaan Male : Kaatru nindraal Therindhidum nanbaa Paravai matrum paranthu sellum Kaagitham mannodu thaan Male : Thalaivaaa…. Thalaivaa nee vaa Alai kadal pola Yaarukkum adangaamal vaa Male : Thalaivaaa…. Thalaivaa nee vaa Thodum dhoorathil Thodu vaanam munneri vaa Male : {Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo} (2) Male : Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom ho ooo Male : Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் திவாகர் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம் ஆண் : தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன் ஆண் : முயலிடம் ஆமைகள் ஆரம்பத்தில் தோற்கும் முடிவிலே ஆமை முந்தி முயலை ஜெய்க்கும் ஆண் : உலகமே எதை செய்தாலும் எள்ளி நகை ஆடும் ஜெயித்தபின் தலைமேல் வைத்து ஆடிடும் ஆண் : தலைவா…….. தலைவா நீ வா அலை கடல் போல யாருக்கும் அடங்காமல் வா ஆண் : தலைவா……. தலைவா நீ வா தொடும் தூரத்தில் தொடும் வானம் முன்னேறி வா ஆண் : இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம் ஆண் : தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன் ஆண் : ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஆண் : விழும் தூறல் வீணாகாது அது நதியாகி கரை மீறி ஓடும் அவமானம் உன்னை அணைக்காது உன் வேள்விக்கு நெருப்பாக மாறும் ஆண் : அடிக்கும் காற்று பறவையும் பறக்கும் பேப்பரும் பறக்கும் காற்றோடுதான் ஆண் : காற்று நின்றால் தெரிந்திடும் நண்பா பறவை மற்றும் பறந்து செல்லும் காகிதம் மன்னோடுதான் ஆண் : தலைவா……. தலைவா நீ வா அலை கடல் போல யாருக்கும் அடங்காமல் வா ஆண் : தலைவா……. தலைவா நீ வா தொடும் தூரத்தில் தொடும் வானம் முன்னேறி வா ஆண் : ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஆண் : இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம் ஆண் : தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன்