← Back

Aayiram Kodi Song Lyrics

Singer : Hariharan Music by : Ilaiyaraja Male : Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove…. Vanavillai pole…ae…. Vanavillai pole……..nee Paarkkum idamellam varum Poove poove poove vaa Male : Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove…. Male : Naanaaga naan illaiye Neeyaaga naan aagiren Neeraaga neeru ootrinaal Vaeraaga naan aagiren Kodiyaaga naan aagiren Kilaiyaai nee oondru Male : Sediyaaga naan aagiren Nilamaai nee thaangu Vanaththu nilave vasalil irangu Vaasanai malargal unakkena virithen Karisakattu poove…. Male : Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove…. Male : Unnai naan ketkkaamalae Unnodu naan vaazhgiren Ennai nee saeraamale Ennodu nee vaazhgiraai Male : En moochil eppothume Un kaatrai vaanginen Un kaatchi eppothume En kannaal paarkkiren Enakkul neeyum unakkul naanum Iruppathanaalae Ini enna venum karisakaattu poove Male : Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove…. Vanavillai pole…ae…. Vanavillai pole……..nee Paarkkum idamellam varum Poove poove poove vaa Male : Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove….
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே வானவில்லை போலே…..ஏ……. வானவில்லை போலே…….நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே….. ஆண் : நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன் நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன் கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று ஆண் : செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு வானத்து நிலவே வாசலில் இறங்கு வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசகாட்டு பூவே…… ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே….. ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே…… ஆண் : உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன் என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய் ஆண் : என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன் உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன் எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதுனாலே இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே….. ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே…… வானவில்லை போலே…..ஏ……. வானவில்லை போலே………ஏ……….நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே….. ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே……