← Back

Adi Raaku Muthu Raaku Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu Male : Ada velaandi paal paandi Vettiya kattungada Ada maayaandi muniyaandi Maththalam kottungada Male : Kili mooku muthtamma En vaakku suththamma Vaanavaraayanukkum raanikkum Vaarisu vandhaachchu Chorus : Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu Male : Vaan sumandha vaan sumandha Vennilava vennilava Thaan sumandha thaan sumandha Pen nilavae pen nilavae Chorus : Moonu maasam aana pinnae muththu varum muththu varum Poorva jenmam serththu vecha Soththu varum soththu varum Male : Velli mani thottil onnu Vittaththin melae maatidanum Thanga mani kannuranga Thaalaelo paadi aatitadanum Chorus : Adi vaadi rangamma Theru kodi angamma Vaanavaraayarukkum raanikkum Vaarisu vandhaachchu Male : Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Chorus : Ezhu sani maargazhikkum Ponga vachchi ponga vachchi Maa vilakkum poo vilakkum Yetridanum yetridanum Male : Vaarisu onnu thandhadhirkku Nandri solli nandri solli Ezhaikellaam koozhu kaaichi Ooththidanum ooththidanum Male : Amman arul illaiyinaa Penningu thaaiyaai aavadhengae Pillai chelvam illai endra Pechchukkal poiyaayaai ponadhingae Chorus : Ooril ellarum Onnu serum inneram Vaanavaayarukkum raanikkum Vaarisu vandhaachchu Male : Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Chorus : Ada velaandi paal paandi Vettiya kattungada Ada maayaandi muniyaandi Maththalam kottungada Chorus : Kili mooku muthtamma En vaakku suththamma Vaanavaraayanukkum raanikkum Vaarisu vandhaachchu Male : Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Chorus : Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு ஆண் : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா ஆண் : கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு குழு : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு ஆண் : வான்சுமந்த வான் சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே குழு : மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும் பூர்வஜென்மம் சேர்த்து வெச்ச சொத்துவரும் சொத்துவரும் ஆண் : வெள்ளிமணி தொட்டில் ஒன்னு விட்டத்தின் மேலே மாட்டிடனும் தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும் குழு : அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு குழு : ஏழு சனி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும் ஆண் : வாரிசு ஒன்னு தந்ததிற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும் ஆண் : அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே குழு : ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம் வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா குழு : கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு குழு : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு