← Back

Edharkadi Song Lyrics

Singer : Dhruv Vikram Music by : Radhan Male : Edharkadi vali thandhaai Uyirin thollaiyae Idharkku mel vali ondrum Ulagil illaiyae Male : Nee thaanadi Ninaivin thaeniyae En vaazhkaiyae Vizhi neerin theeniyae Male : Ennai kondru saaikavae Konjam vandhu poi vidu Unnai paarkanum Mmm mmm mm mm mmm Male : En swaasam neeyae En artham neeyae En thunbam neeyae Ennathin theeyae Male : Oru nodi nee Kann marainthaai Konjal endru naan nadakkuren Maru nodi kann thiranthu parkkaiyil Thanimaiyilae kidakkiren Male : Unnai thavira edhuvumae Ishtamillaiyae Vittu pona vedhanaiyae Vattam pottu ennai nerukkum Male : Kaadhal theeyilae Undhan kangal thedinen Unnai paarkanum mmmm mmm mmm mm mm Male : En swaasam neeyae En artham neeyae En thunbam neeyae Ennathin theeyae Male : En swaasam neeyae En artham neeyae En thunbam neeyae Ennathin theeyae Male : Distance makes u distant B coz… existence Got me thinking Now for instance If i insisted Male : An answer to these questions… What were you on a leash? Which made me a stray From the street? Is this what they call “defeat” Coz, baby then this time I’ll bring a fuc..ing “fleet” Male : Edharkadi vali thandhaai Uyirin thollaiyae Idharkku mel vali ondrum Ulagil illaiyae
பாடகர் : துருவ் விக்ரம் இசையமைப்பாளர் : ராதன் ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே ஆண் : நீதானடி நினைவின் தேனீயே என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே ஆண் : என்னை கொன்று சாய்க்கவே கொஞ்சம் வந்து போய் விடு உன்னை பார்க்கணும் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : என் சுவாசம் நீயே….. என் அர்த்தம் நீயே….. என் துன்பம் நீயே…… எண்ணத்தின் தீயே….. ஆண் : ஒரு நொடி நீ கண் மறைத்தாய் கொஞ்சல் என்று நான் நடக்குறேன் மறு நொடி கண் திறந்து பார்க்கையில் தனிமையிலே கிடக்கிறேன் ஆண் : உன்னை தவிர எதுவுமே இஷ்ட்டமில்லையே…..ஏ….. விட்டு போன வேதனையே வட்டம் போட்டு என்னை நெறிக்கும் ஆண் : காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன் உன்னை பார்க்கணும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : என் சுவாசம் நீயே…. என் அர்த்தம் நீயே….. என் துன்பம் நீயே…… எண்ணத்தின் தீயே….. ஆண் : என் சுவாசம் நீயே….. என் அர்த்தம் நீயே….. என் துன்பம் நீயே…. எண்ணத்தின் தீயே….. ஆண் : Distance makes u distant B coz… existence Got me thinking Now for instance If i insisted ஆண் : An answer to these questions… What were you on a leash? Which made me a stray From the street? Is this what they call “defeat” Coz, baby then this time I’ll bring a fuc..ing “fleet” ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே