← Back

Azhagiya Poomagal Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Chorus : ……………… Female : Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae Female : Thogai mayil oru thoothu vidum Tholgalilae ini maalai vizhum Aayiram aayiram poo malarum Female : Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae Chorus : ……………… Female : Maargazhi velaiyil manmathan solaiyil Mazhai thuli vizhugirathae Thirumana maalaiyum azhagiya selaiyum Kanavinil varugirathae Female : Pazhaya kadhai ini maari viduum Paruva sugam ini oori varum Valarnthu virinthu kozhunthu ezhunthu Malargalai thazhuvidum pudhiya sugam Female : Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae Chorus : ……………… Female : Iniyoru thadaiyillai Vazhiyinil anaiyillai Nadhiyinai nagara vidu Mangala velaiyil manmatha solaiyil Malargalai malara vidu Female : Pudhiya kalai enai ezhutha vidu Malar anaiyil enai magizha vidu Sirantha virunthu arunthu virainthu Ilamaiyin amuthangal parugi vidu Female : Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae Female : Thogai mayil oru thoothu vidum Tholgalilae ini maalai vizhum Aayiram aayiram poo malarum Female : Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ………………….. பெண் : அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே பெண் : தோகை மயில் ஒரு தூது விடும் தோள்களிலே இனி மாலை விழும் ஆயிரம் ஆயிரம் பூ மலரும் பெண் : அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே குழு : …………………………. பெண் : மார்கழி வேளையில் மன்மதன் சோலையில் மழைத் துளி விழுகிறதே திருமண மாலையும் அழகிய சேலையும் கனவினில் வருகிறதே பெண் : பழைய கதை இனி மாறி விடும் பருவ சுகம் இனி ஊறி வரும் வளர்ந்து விரிந்து கொழுந்து எழுந்து மலர்களைத் தழுவிடும் புதிய சுகம் பெண் : அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே குழு : ……………………….. பெண் : இனியொரு தடையில்லை வழியினில் அணையில்லை நதியினை நகர விடு மங்கல வேளையில் மன்மத சோலையில் மலர்களை மலர விடு பெண் : புதிய கலை எனை எழுத விடு மலர் அணையில் எனை மகிழ விடு சிறந்த விருந்து அருந்து விரைந்து இளமையின் அமுதங்கள் பருகி விடு பெண் : அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே பெண் : தோகை மயில் ஒரு தூது விடும் தோள்களிலே இனி மாலை விழும் ஆயிரம் ஆயிரம் பூ மலரும் பெண் : அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே