← Back

Kanave Nee Naan Song Lyrics

Singer : Sooraj Santhosh Music by : Masala Coffee Male : Kanavae nee naan vizhikka villai Kalaivaai endrae ninaikka villai Marandhaai pirindhaai nyaayam illai Tholaindhaen thaniyae yaarumillai Male : Nee nijam thaana Illai nizhal thaana Badhil ketkkiren kidaikaadhaa… Nam nyaabagangal Adhai ninaithiruppen Enai thediyae thirumbaathaa….aah… Male : Kaadhal nee… Kaayam nee nee… Kaanal neeyae maraindhaayae…. Vesham nee… Poigal neeyae… Maatram nee …naan udainthaenae…. Male : Kaadhal nee… Kaayam nee nee… Kaanal neeyae maraindhaayae…. Vesham nee… Poigal neeyae… Maatram nee …naan udainthaenae…. Male : Kanavae nee naan….
பாடகர் : சூராஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : மசாலா காபி ஆண் : கனவே நீ நான் விழிக்கவில்லை கலைவாய் என்றே நினைக்கவில்லை மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை தொலைந்தேன் தனியே யாருமில்லை ஆண் : நீ நிஜம்தானா இல்லை நிழல்தானா பதில் கேட்கிறேன் கிடைக்காதா நம் ஞாபகங்கள் அதை நினைத்திருப்பேன் எனை தேடியே திரும்பாதா……ஆஅஹ் ஆண் : காதல் நீ….. காயம் நீ நீ…… கானல் நீயே மறைந்தாயே…… வேஷம் நீ…… பொய்கள் நீயே….. மாற்றம் நீ……நான் உடைந்தேனே….. ஆண் : காதல் நீ…… காயம் நீ நீ…… கானல் நீயே மறைந்தாயே…… வேஷம் நீ…… பொய்கள் நீயே….. மாற்றம் நீ……நான் உடைந்தேனே….. ஆண் : கனவே நீ நான்……..