← Back

Endi Ippadi Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Naanaga naan irundhen Naduvula vandhuputta Thaenaaga nee irundha Thoorathula ninnuputta Yen di yen di Yen di yen di Male : Poovaaga nee irundha Poo naagam aagi putta Maanaga nee irundha Raavanana maathi putta Yen di yen di Yen di yen di Male : {Yen di ipadi enakku Un mela kirukku Thaana vandha kanakku Thala keela irukku} (2) Chorus : Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Male : Thedi thirinja kiliyae Nee vandhurukka thaniyae Kaalam kaniyum namakku Idhu kaadhal devan kanakku Male : Kaalam podum kolam Ada kandirukken naanum Nitham nitham neeyum Ada jodi sera venum Male : Ahaan…nnn Kalkandu paaru Ada minukura un tholu Naan seema dhorai aalu Enna thedi vandhu seru Male : Yen di ipadi enakku Un mela kirukku Thaana vandha kanakku Thala keela irukku Yen di yen di Yen di yen di Chorus : Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Male : Unakaaga kaathirundhen Adhukaaga vazhndhirundhen Orunaalu paathirundhen Ullukulla poothirundhen Yen di Male : Kaalathukkum neeyum En kannukula venum Naan moodi therakkumbothum Un nenapu matum podhum Chorus : Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Male : Naanaga naan irundhen Naduvula vandhuputta Thaenaaga nee irundha Thoorathula ninnuputta Yen di yen di Chorus : Oo..huukoo huukoo kuu Huukoo kuuu
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி ஆண் : பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிபுட்ட மானாக நீ இருந்த ராவணனா மாத்திபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி ஆண் : {ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு} (2) குழு : …………………………………………………… ஆண் : தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்கே தனியே காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு ஆண் : காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும் நித்தம் நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும் ஆண் : ஆஹான்.. கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு ஆண் : ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி குழு : …………………………………………………. ஆண் : உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன் ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி…. ஆண் : காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும் நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும் குழு : .………………………………………………….. ஆண் : நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி … ஏண்டி… குழு : ……………………………………………………..