← Back

No Soodu No Soranai Song Lyrics

Singer : Gana Bala Music by : Leander Lee Marty Lyrics by : Vijay Sri G Male : No soodu no sorananai No disturbance Absolute peace love joy Bliss!.. Male : No soodu no sorana Area la onna vitta yarum illa Moraikadha verukadha Powder potta moonjingo Male : No soodu no sorana Kaari thuppinalum vittu ooda mattom Oodaadha oliyaadha Nanga facebook armyngo Male : Nee pora edam ella na varuven Enna thuuki pota virus agirruven Unna vitta yarum enakkilla En thanga pulla Enna thatti vittu dhooram poriyae… Male : Nee pora edam ella na varuven Enna thuuki pota virus agirruven Unna vitta yarum enakkilla En thanga pulla Enna thatti vittu dhooram poriyae Ye ye ye ye Male : No soodu Na na nananananna Na na nananananna No sorana Ho ho ho oo oo Ho ho ho ooo ooo Male : En chinna lifeu kulla Nee vandhuden Ne oru poi sonna kuda Naa vazhuven Male : Kattika varennu sollidha paaru Mottaya pootukkuren Evanu thaduttha vettu dha paaru Area don’u’ naanu Male : En thangamae ne aasapatta… Na superstar a mari katturen Ean vairame ne vaakkapatta Na rocky bhai a maaruven Male : Nee pora edam ella na varuven Enna thuuki pota virus agirruven Unna vitta yarum enakkilla Ean thanga pulla Enna thatti vittu dhooram poriyae Male : Nee pora edam ella na varuven Enna thuuki pota virus agirruve Unna vitta yarum enakkilla Ean thanga pulla Enna thatti vittu dhooram poriyae Ye ye ye ye Male : Thitting mouthil blood vanthing Ketting ears-il no blood vanthing..understand Male : No soodu….
பாடகர்கள் : கானா பாலா இசை அமைப்பாளர் : லீயாண்டெர் லீ மார்ட்டி பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ . ஜி ஆண் : நோ சூடு நோ சொரணை நோ டிஸ்டர்பன்ஸ் அப்சொலூட்லி பீஸ் லவ் ஜாய் ப்ளிஸ் !… ஆண் : நோ சூடு நோ சொரணை ஏரியால ஒன்ன விட்டா யாரும் இல்ல மொறைக்காத வெறுக்காத பவ்டர் போட்ட மூஞ்சிங்கோ ஆண் : நோ சூடு நோ சொரணை காறி துப்பினாலும் விட்டு ஓட மாட்டோம் ஓடாத ஒளியாத நாங்க ஃபேஸ்புக் ஆர்மிங்கோ ஆண் : {நீ போற எடம் எல்லாம் நா வருவேன் என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன் உன்ன விட்டா யாரும் எனக்கில்ல என் தங்க புள்ள என்ன தட்டி விட்டு தூரம் போறியே} (2) ஏ ஏ ஏ ஏ….. ஆண் : நோ சூடு னா னா னானானானான்னா னா னா னானானானான்னா நோ சொரணை ஆண் : என் சின்ன லைஃபு குள்ள நீ வந்துடேன் நீ ஒரு பொய் சொன்னா கூட நா வாழுவேன் ஆண் : கட்டிக்க வரேன்னு சொல்லிதான் பாரு மொட்டைய போட்டுக்குறேன் எவனும் தடுத்தா வெட்டு தான் பாரு ஏரியா டோனு நானு ஆண் : என் தங்கமே நீ ஆசப்பட்ட நா சூப்பர் ஸ்டாரா மாறி காட்டுறேன் ஏன் வைரமே நீ வாக்கபட்ட நா ராக்கி பாயா மாறுவேன் ஆண் : {நீ போற எடம் எல்லாம் நா வருவேன் என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன் உன்ன விட்டா யாரும் எனக்கில்ல என் தங்க புள்ள என்ன தட்டி விட்டு தூரம் போறியே} (2) ஏ ஏ ஏ ஏ….. ஆண் : திட்டிங் மௌத்தில் பிளட் வந்திங் கேட்டிங் இயர்ஸில் னோ பிளட் வந்திங் அண்டர்ஸ்டேன்ட் ஆண் : நோ சூடு …