← Back

Kaveri Karairukku Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : {Kaaveri karai irukku Karai melae poovirukku Poo pola penn irukku Purindhukondaal uravirukku} (2) Male : {Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku} (2) Female : Kaaveri karai irukku Male : Karai melae poovirukku Female : Ennamo pol irukku Eppadiyo manam irukku.. Male : Ahaa Female : Vellam pol ninaivirukku Vetkam mattum thaduthirukku Male : Hmm…mm…. Female : Ennamo pol irukku Eppadiyo manam irukku.. Vellam pol ninaivirukku Vetkam mattum thaduthirukku Male : {Aasaiku vetkam illai Arindhavar mun achcham illai} (2) {Kaadhaluku thookam illai Kann kalandhaal vaarthai illai} (2) Female : Kaaveri karai irukku Male : Karai melae poovirukku Female : Poo pola penn irukku Male : Purindhukondaal uravirukku Female : Kaaveri karai irukku Karai melae poovirukku Female : Melangal muzhangi varum Medai ennai azhaika varum Male : Hmm mmm Female : Maalai manam soodavarum Mangala naalum thedi varum Male : Hmm mmm Female : Melangal muzhangi varum Medai ennai azhaika varum Maalai manam soodavarum Mangala naalum thedi varum Male : {Kaadhalan endra vaarthai Kanavan endru maari varum} (2) {Mangai endru sonnavarum Manaivi endru sollavarum} (2) Female : Kaaveri karai irukku Karai melae poovirukku Poo pola penn irukku Purindhukondaal uravirukku Male : Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku Male & Female : Kaaveri karai irukku Karai melae poovirukku
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : {காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு} (2) ஆண் : {பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு} (2) பெண் : காவேரிக் கரையிருக்கு ஆண் : கரை மேலே பூவிருக்கு பெண் : என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு ஆண் : ஆஹா பெண் : வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு ஆண் : ஹ்ம் ம்ம் பெண் : என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு ஆண் : {ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை} (2) {காதலுக்கு தூக்கம் இல்லை கண் கலந்தால் வார்த்தை இல்லை} (2) பெண் : காவேரிக் கரையிருக்கு ஆண் : கரை மேலே பூவிருக்கு பெண் : பூப் போலே பெண்ணிருக்கு ஆண் : புரிந்து கொண்டால் உறவிருக்கு பெண் : காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பெண் : மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும் ஆண் : ஹ்ம் ம்ம் பெண் : மாலை மணம் சூட வரும் மங்கள நாளும் தேடி வரும் ஆண் : ஹ்ம் ம்ம் பெண் : மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும் மாலை மணம் சூட வரும் மங்கள நாளும் தேடி வரும் ஆண் : {காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி விடும்} (2) {மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்} (2) பெண் : காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு ஆண் : பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு ஆண் மற்றும் பெண் : காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு