← Back

Aasai Irukku Nenjukkulle Song Lyrics

Singers : Uma Ramanan and A. V. Ramanan Music by : A. V. Ramanan Lyrics by : Poonguyilan Female : Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Female : Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa Ilam manathodu malarnthu varum aasaiyallavaa Intha malarkooda vandu vanthaal thaenai sinthuthae Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae Female : Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Male : Yaehae yaehae oho oho Male : Megaththai kandu mayithaan aadum Mogaththil vandu malargalai naadum Megaththai kandu mayithaan aadum Mogaththil vandu malargalai naadum Female : Irandum ondru idhuthaan endru Irandum ondru idhuthaan endru Manam dhinam ninaiththidum vayathallavo Female : Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Male : Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa Ilam manathodu malarnthu varum aasaiyallavaa Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae Female : Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Female : Aattrinil odum vellaththai polae Male : Anantha vellam ullaththil odum Female : Aattrinil odum vellaththai polae Male : Anantha vellam ullaththil odum Male : Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa Ilam manathodu malarnthu varum aasaiyallavaa Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae Both : ………………….
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : பூங்குயிலன் பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… பெண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆண் : ஏஹே ஏஹே ஓஹோ ஓஹோ ஆண் : மேகத்தை கண்டு மயில்தான் ஆடும் மோகத்தில் வண்டு மலர்களை நாடும் மேகத்தை கண்டு மயில்தான் ஆடும் மோகத்தில் வண்டு மலர்களை நாடும் பெண் : இரண்டும் ஒன்று இதுதான் என்று இரண்டும் ஒன்று இதுதான் என்று மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ… பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே ஆண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும் பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும் பெண் : இதயம் இரண்டு இணைந்தது இன்று இருவர் : இதயம் இரண்டு இணைந்தது இன்று மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ… பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே இருவர் : ………………………………