← Back

Pudhukkotai Saravanan Song Lyrics

Singers : Kunal Ganjawala, Hema Sardesai, Nithish Gopal and Yugendran Music by : Yuvan Shankar Raja Chorus : Ho hoo ooo Oo oo hoo ooo Ho hoo ooo Oo oo hoo ooo Female : Pudhukottai saravana Bookolamthaan padichikko Sooriyanai uttru paarthu Maniyenna therinjuko Male : Thirai kadal odiyae vandhen Thiraviyam thedithaan Veyilukkum mazhaikkum naduvae Vaanavilla vaazhkai thaan Chorus : Ho hoo ooo Oo oo hoo ooo Ho hoo ooo Oo oo hoo ooo Female : Pudhukottai saravana Bookolamthaan padichikko Sooriyanai uttru paarthu Maniyenna therinjuko Chorus : ……………………… Male : Thaerodum theru vittu Oorai vittu Theriyaatha ooroadu poraatamaa Female : Tholvikku pakkathil Pogaavittaal Vetriyin oorukku vali kittumaa Male : Manithargal niram maari Mozhi maari vaazhnthaalumae Nam manathil anbodu Vaazhkindra nilai podhumae Female : Valaiyaamal nadhigal illai Valikkaamal vaazhkai illai Moongilin kaayam Kuzhal aaghum Chorus : Ho hoo ooo Oo oo hoo ooo Ho hoo ooo Oo oo hoo ooo Ho hoo ooo Oo oo hoo ooo Ho hoo ooo Wowu wowu wowu wowu Male : Huuu …uu…uuu.. Female : Adhikaalai vinnum Oru pennai pola Azhagaaga kannangal Sivakkindrathae Male : Iravodu vinmeengal Kopam kondae Ilai melae paniyaaga Vizhukindrathae Female : Dhinam dhinam dhinam Neerootra aal yaarum illaamalae Malaigalil kaatu poo Thaanaaga pookindrathae Male : Porkalam ingu illai Panam endra peiyum illai Boolaaga sorgam ithuthaanaa Female : Woh haaa Wowu wowu haa aaa Woh haaa Wowu wowu haa aaa Female : Pudhukottai Male : Ha haa Female : Saravana Male : Ha haa Female : Bookolamthaan padichikko Male : Hooo…ooo Female : Sooriyanai Male : Heii Female : Uttru paarthu Male : Heii Female : Maniyenna therinjuko
பாடகர்கள் : குணால் காஞ்சவாலா, ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால் மற்றும் யுகேந்தரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஓ பெண் : புதுகோட்டை சரவணா பூகோலம்தான் படிச்சிக்கோ சூரியனை உற்று பார்த்து மணியென்ன தெரிஞ்சுக்கோ ஆண் : திரை கடல் ஓடியே வந்தேன் திரவியம் தேடித்தான் வெயிலுக்கும் மழைக்கும் நடுவே வானவில்லா வாழ்க்கைதான் குழு : ஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ ஓஹோ ஓஓஹோ பெண் : புதுகோட்டை சரவணா பூகோலம்தான் படிச்சிக்கோ சூரியனை உற்று பார்த்து மணியென்ன தெரிஞ்சுக்கோ குழு : ……………….. ஆண் : தேரோடும் தெரு விட்டு ஊரை விட்டு தெரியாத ஊரோடு போராட்டாமா பெண் : தோல்விக்கு பக்கத்தில் போகவிட்டால் வெற்றியின் ஊருக்கு வலி கிட்டுமா ஆண் : மனிதர்கள் நிறம் மாறி மொழி மாறி வாழ்ந்தாலுமே நம் மனதில் அன்போடு வாழ்கின்ற நிலை போதுமே பெண் : வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை மூங்கிலின் காயம் குழல் ஆகும் குழு : ஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ ஓஹோ ஓஓஹோ வோவ் வோவா… பெண் : அதிகாலை விண்ணும் ஒரு பெண்ணை போலே அழகா கன்னங்கள் சிவகின்றதே ஆண் : இரவோடு விண்மீன்கள் கோபம் கொண்டு இலை மேலே பணியாக விழுகின்றதே பெண் : தினம் தினம் தினம் நீரூற்றே ஆள் யாரும் இல்லாமலே மலைகளில் காட்டு பூ தானாக பூக்கின்றதே ஆண் : போர்க்களம் இங்கு இல்லை பணம் என்னும் பேயும் இல்லை பூலோக சொர்க்கம் இதுதானா பெண் : ஹோ ஓஹோ ஓஓஹோ வோவ் வோவா… ஹோ ஓஹோ ஓஓஹோ வோவ் வோவா… பெண் : போ போ புதுகோட்டை ஆண் : ஹ ஹா பெண் : சரவணா ஆண் : ஹ ஹா பெண் : பூகோலம்தான் படிச்சிக்கோ ஆண் : ஹே ஏ பெண் : சூரியனை ஆண் : ஹேய் பெண் : உற்று பார்த்து ஆண் : ஹேய் பெண் : மணியென்ன தெரிஞ்சுக்கோ………