← Back

Inba Visai Song Lyrics

Singers : Pradeep Kumar and Lalitha Vijaykumar Music by : Pradeep Kumar Chorus : Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae Male : Angum ingum alaiyum thavalai vaazhvilae Pongum inba kaadu nokki salaiyae Angum ingum alaiyum thavalai vaazhvilae Pongum inba kaadu nokki salaiyae Chorus : Kundum kuzhi putharinilae Pudhaindhu pogum munnarae Anbu uyir aasai rusi thedi alainthadumae Kundum kuzhi putharinilae Pudhaindhu pogum munnarae Anbu uyir aasai rusi thedi alainthadumae Chorus : Vaazhvile… Vaazhvile… Chorus : Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் லலிதா விஜயகுமார் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் குழு : இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே ஆண் : அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே குழு : குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே குழு : வாழ்விலே… வாழ்விலே… குழு : இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே