← Back

Rajavin Paarvai Song Lyrics

Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Female : Mmm mmm … Ahaa hahahahaa Ahaa hahahaha Mhmm mmhmm Female : { Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam Female : Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam } (2) Male : { Raniyin mugamae Rasipadhil sugamae } (2) { Poorana nilavo Punnagai malaro } (2) Male : Azhaginai vadithen Amudhathai kudithen Anaika thudithennnn … Male : Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam Male : Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam Female : ………………………….. Female : { Aasaiyil vilaindha Maadhulam kaniyo } (2) { Kani idhazh thedum Kaadhalan kiliyo } (2) Female : Unakena pirandhen Ulagathai marandhen Uravinil valardhennnn … Female : Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam Female : Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam Female : ……………………… Male : Paavalan marandha Paadalil ondru paavaiyin Vadivil paarthadhum indru Female : Thalaivanai azhaithen Thanimaiyai sonnen Thazhuvida kulirndhennnn … Male : Raajavin paarvai Raniyin pakkam Female : Kan thedudhae sorgam Male : Kai moodudhae vetkam Male & Female : { Pon maalai mayakam } (2) Female : ……………………
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹாஹாஹாஹா ஆஹா ஹாஹாஹாஹா ம்ஹ்ம் ம்ம்ஹ்ம் பெண் : { ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பெண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் } (2) ஆண் : { ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே } (2) { பூரண நிலவோ புன்னகை மலரோ } (2) ஆண் : அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தேன்… ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ………………………… பெண் : { ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ } (2) { கனி இதழ் தேடும் காதலன் கிளியோ } (2) பெண் : உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்… பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பெண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ………………………… ஆண் : பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று பெண் : தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட குளிர்ந்தேன்…. ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பெண் : கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் ஆண் & பெண் : பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : …………………………