← Back

Kankalum Kaavadi Song Lyrics

Singers : L. R. Eswari and Chorus Music by : Vishwanathan – Ramamoorthy Female : Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Chorus : Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Female : Penmaiyum aanmaiyum ondraagattum Perinba vaasalil nindraadattum Chorus : Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Female : Ullangal naeraana vazhi kaanattum Urudhiyilae thunbam thoolaagattum Chorus : Ullangal naeraana vazhi kaanattum Urudhiyilae thunbam thoolaagattum Female : Nanmaiyae un vaazhvil thozhilaagattum Naadellaam unnai kandu pugazh paadattum Chorus : Naadellaam unnai kandu pugazh paadattum Female : Aaahhaaa..aahh…aahhaaa… Aaahhaaa..aahh…aahhaaa… Oohhh…oohh..aaahh…aahhh.. Chorus : Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Female : Mannagamellam nadhi paayattum Maargazhi thudhi paadi kadhir saayattum Chorus : Kadhir saayattum kadhir saayattum Female : Enna seivom endra nilai maarattum Unnaalae makkal ennam niraivaerattum Chorus : Unnaalae makkal ennam niraivaerattum Female : Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Female : Thoongiya kaalangal mudivaagattum Tholgalilae veeram nadai podattum Chorus : Nadai podattum veeram nadai podattum Female : Kolgayilae anbu oli veesattum Kozhaiyum unnaalae puli aagattum Chorus : Kozhaiyum unnaalae puli aagattum Chorus : Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Penmaiyum aanmaiyum ondraagattum Perinba vaasalil nindraadattum
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண் : பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும் பேரின்ப வாசலில் நின்றாடட்டும் குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண் : உள்ளங்கள் நேரான வழி காணட்டும் உறுதியிலே துன்பம் தூளாகட்டும் குழு : உள்ளங்கள் நேரான வழி காணட்டும் உறுதியிலே துன்பம் தூளாகட்டும் பெண் : நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும் நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும் குழு : நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும் பெண் : ……………………… குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண் : மண்ணகமெல்லாம் நதி பாயட்டும் மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும் குழு : கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும் பெண் : என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும் உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் குழு : உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் பெண் : கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண் : தூங்கிய காலங்கள் முடிவாகட்டும் தோள்களிலே வீரம் நடை போடட்டும் குழு : நடை போடட்டும் வீரம் நடை போடட்டும் பெண் : கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும் கோழையும் உன்னாலே புலி ஆகட்டும் குழு : கோழையும் உன்னாலே புலி ஆகட்டும் குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும் பேரின்ப வாசலில் நின்றாடட்டும்