← Back

Achamillai Achamillai Song Lyrics – Naatpadu Theral

Singer : Narayanan Ravishankar Music by : Thenisai Thendral Deva Lyrics by : Vairamuthu Chorus : Achamillai achamillai Acham enbadhu illaiyae Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Achamillai achamillai Acham enbadhu illaiyae Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Kaisarakkum meiyum emmai Kaval kakkumenbadhaal Chorus : Achamillai achamillai Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Uchcha veeram manam gyaanam Uyir kalanthirupathaal Achamillai achamillai Acham enbadhu illaiyae Achamillai achamillai Acham enbadhu illaiyae Chorus : Achamillai achamillai Acham enbadhu illaiyae Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Thiravidathai veezhtha enni Thee valartha pothilum Aravidathai alli naavil Appivitta podhilum Male : Paraparathin peril saathi Pagai valartha pothilum Sarasarangal paaichi emmai Sangarutha pothilum Chorus : Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Pachai ratham eendhu kaakkum Padaigal soozhndhirupadhaal Chorus : Achamillai achamillai Acham enbadhu illaiyae Carnatic : …………. Male : Kachavizhkkum kanigai aarum Kayamai pesu pothilum Pitchai ketka vandhu nammin Perumai thirudu pothilum Male : Nacharikkum poigal nammai Nakkiyunda pothilum Utchamaana pugalai konjam Uru seidha pothilum Chorus : Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Nithchayitha needhi nermai Nenjagathil nirpadhaal Male : Achamillai achamillai Acham enbadhu illaiyae Achamillai achamillai Acham enbadhu illaiyae Male : Kaisarakkum meiyum emmai Kaval kakkumenbadhaal Chorus : Achamillai achamillai Achamillai achamillai Acham enbadhu illaiyae All : Achamillai achamillai Acham enbadhu illaiyae..ae
பாடகர் : நாராயண ரவிசங்கர் இசை அமைப்பாளர் : தேனிசை தென்றல் தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : கைச்சரக்கும் மெய்யும் எம்மைக் காவல்காக்கு மென்பதால் குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே… ஆண் : உச்சவீரம் மானம் ஞானம் உயிர்கலந்திருப்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : திராவிடத்தை வீழ்த்த எண்ணித் தீவளர்த்த போதிலும் அராவிடத்தை அள்ளி நாவில் அப்பிவிட்ட போதிலும்… ஆண் : பராபரத்தின் பேரில் சாதிப் பகைவளர்த்த போதிலும் சராசரங்கள் பாய்ச்சி எம்மைச் சங்கறுத்த போதிலும் குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : பச்சை ரத்தம் ஈந்துகாக்கும் படைகள் சூழ்ந்திருப்பதால் குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே கர்நாடிக் : ………………….. ஆண் : கச்சவிழ்க்கும் கணிகை யாரும் கயமைபேசு போதிலும் பிச்சை கேட்க வந்து நம்மின் பெருமை திருடு போதிலும் ஆண் : நச்சரிக்கும் பொய்கள் நம்மை நக்கியுண்ட போதிலும் உச்சமான புகழைக் கொஞ்சம் ஊறுசெய்த போதிலும் குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : நிச்சயித்த நீதி நேர்மை நெஞ்சகத்தில் நிற்பதால் ஆண் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : கைச்சரக்கும் மெய்யும் எம்மைக் காவல்காக்கு மென்பதால் குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அனைவரும் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே