← Back

Mudhal Mudhalaga Song Lyrics

Singer : Hariharan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Victor Doss Male : Mudhan mudhalaaga mudhalaaga Idhamaana valiyondrai naan paarkiren En unarvukkul kulir kaaychal Uyirukkul pudhu koochal naan kaetkiren Male : Idhu mazhai thaedum thagam thaanaa? Idhu vaaliba kaachal thaanaa? Indha imsaithaan kaadhal poonthotamaa? Anbe.. Kollaathadi ho kollaathadi En kangal rendai nee killaathadi Male : Mudhan mudhalaaga mudhalaaga Idhamaana valiyondrai naan paarkiren En unarvukkul kulir kaaychal Uyirukkul pudhu koochal naan kaetkiren Male : Idhu mazhai thaedum thagam thaanaa? Idhu vaaliba kaachal thaanaa? Indha imsaithaan kaadhal poonthotamaa? Anbe.. Kollaathadi ho kollaathadi En kangal rendai nee killaathadi Male : Oh Amutham konjam amilam konjam En maejai unavaai irukkindrathe Theeyil konjam poovil konjam En meththai virippaai kidakkindrathe Male : Sudum kanneer konjam Kulir venneer konjam Ennai kulippaati azhagaaki konjam Indha imsaigal vaendum innum konjam Kollaathadi.. oh kollaathadi En kangal rendai nee killaathadi Male : Aye unnaale unnaale Ellaame ellaame unnaale thaan Indha thadumaatram thadam maatram Uru maatram ellaame unnaale thaan Male : Ho Kulir kaalathil ice cream kaetkum Sariyaana thavaru ithuve thaanaa Puli vaetaiku thoondil kaetkum Thelivaana kuzhappam ithuve thaana Male : Ada jillendru thaan Suga veppam veppam Un duppatta moadhalkal tharumaa En udhattill un vaarthai uyir ootrumaa Kollaathadi.. oh kollaathadi En kangal rendai oh killaathadi Male : Aye unnaale unnaale Ellaame ellaame unnaale thaan Indha thadumaatram thadam maatram Uru maatram ellaame unnaale thaan
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விக்டர் தாஸ் ஆண் : முதன்முதலாக முதலாக இதமான வலி ஒன்றை நான் பார்க்கிறேன் என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல் உயிருக்குள் புதுக்கூச்சல் நான் கேட்கிறேன் ஆண் : இது மழை தேடும் தாகம் தானா இது வாலிப காய்ச்சல் தானா இந்த இம்சைதான் காதல் பூந்தோட்டமா …அன்பே கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி ஆண் : முதன்முதலாக முதலாக இதமான வலி ஒன்றை நான் பார்க்கிறேன் என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல் உயிருக்குள் புதுக்கூச்சல் நான் கேட்கிறேன் ஆண் : இது மழை தேடும் தாகம் தானா இது வாலிப காய்ச்சல் தானா இந்த இம்சைதான் காதல் பூந்தோட்டமா.. அன்பே ஆண் : கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி ஆண் : ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம் என் மேஜை உணவாய் இருக்கின்றதே தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம் என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே ஆண் : சுடும் கண்ணீர் கொஞ்சம் குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம் இந்த இம்சைகள் வேண்டும் இன்னும் கொஞ்சம் ஆண் : கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி ஆண் : ஏ உன்னாலே உன்னாலே எல்லாமே எல்லாமே உன்னாலேதான் இந்த தடுமாற்றம் தடம் மாற்றம் உருமாற்றம் எல்லாமே உன்னாலேதான் ஆண் : ஓ குளிர்காலத்தில் ஐஸ் கிரீம் கேட்கும் சரியான தவறு இதுவேதானா புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும் தெளிவான குழப்பம் இதுவேதானா ஆண் : அட ஜில்லென்றுதான் சில வெப்பம் வெப்பம் உன் துப்பட்டா மோதல்கள் தருமா என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா கொல்லாதடி ஓ கொல்லாதடி என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி ஆண் : ஏ உன்னாலே உன்னாலே எல்லாமே எல்லாமே உன்னாலேதான் இந்த தடுமாற்றம் தடம் மாற்றம் உருமாற்றம் எல்லாமே உன்னாலே தான்