← Back

Kamala Song Lyrics

Kamala Kalasaa Song Lyrics is the first single from the upcoming tamil film “Sangathamizhan” starring “Vijay Sethupathi” in a lead role and this song is composed by “Vivek-Mervin“. Lyrics pen work is done by lyricist “Ku Karthik“. This song is sung by Vivek Siva & Sanjana Kalmanje Singers : Vivek Siva and Sanjana Kalmanje Music by : Vivek-Mervin Male : .………………………… Male : {Kamala kalaasaa Apunaa apunaa Aiaiyoo galatta Apunaa kamalaa} (2) Chorus : Ooorrrrr………….. Male : {Kamala kalaasaa Apunaa mere Takkaru sundhariyae Samujha pannikaama Gammunnu nikkuriyae} (2) Female : Engayoo vikkuthu Ennamoo sikkuthu Kitta nee vandhutaa Yedhedhoo kolaaru Female : Status-u single-u Ready to mingle-u Loveu-nu vanthutaa Fulltime-u nee paaru Male : {Kamala kamala kamalaa} (2) Male : {Kamala kalaasaa Apunaa mere Takkaru sundhariyae Samujha pannikaama Gammunnu nikkuriyae} (2) Male : {Paththikuchaa paththikuchaa Nenjila fire-u fire-u Vechirukka vechirukka Kannula current-u wire-u} (2) Female : Okay… Male : Hmm rajaa naan….. Female : Current-u kambi mela Thothi nikkum maina pola Heart-ah odhara vechaayae…hei Male : Hey…morattu single mela Love rocket-ah yevi vuttu Manasa kadhara vuttaayae Female : Naa….i-mac-u daa Nee high volte-u daa Ulla power ethaadha Nenja terror aakadha Male : Un eye ball-ula Nee game aadura En brainukulla Ada eppodhum thagaraaru Male : {Kamala kalaasaa Apunaa apunaa Aiaiyoo galatta Apunaa kamalaa} (2) Male : {Kamala kalaasaa Apunaa mere Takkaru sundhariyae Samujha pannikaama Gammunnu nikkuriyae} (2) Male : {Paththikuchaa paththikuchaa Nenjila fire-u fire-u Vechirukka vechirukka Kannula current-u wire-u} (2) Male : …………………………….. Male : Kamala kamala kamalaa…aa….
பாடகர்கள் : விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் ஆண் : ………………………………… ஆண் : {கமலா கலாசா அபுனா அபுனா ஐயையோ கலாட்டா அபுனா கமலா} (2) குழு : ஊஊஊர்ர்ர்ர…………….. ஆண் : {கமலா கலாசா அபுனா மேரே டக்கரு சுந்தரியே சமுஜ்ஹா பண்ணிக்காம கம்முன்னு நிக்குறியே} (2) பெண் : எங்கயோ விக்குது என்னமோ சிக்குது கிட்ட நீ வந்துட்டா ஏதேதோ கோளாறு பெண் : ஸ்டேட்டஸு சிங்கிளு ரெடி டு மிங்கிளு லவ்வுன்னு வந்துட்டா புல் டைம்மு நீ பாரு ஆண் : {கமலா கமலா கமலா} (2) ஆண் : {கமலா கலாசா அபுனா மேரே டக்கரு சுந்தரியே சமுஜ்ஹா பண்ணிக்காம கம்முன்னு நிக்குறியே} (2) ஆண் : {பத்திக்குச்சா பத்திக்குச்சா நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு வச்சிருக்கா வச்சிருக்கா கண்ணுல கரென்ட்டு வயர்ரு} (2) பெண் : ஓகே ஆண் : ஹ்ம்ம் ராஜா நான்….. பெண் : கரென்ட்டு கம்பி மேல தொத்தி நிக்கும் மெயின்ன போல ஹார்ட்ட ஒதற வச்சாயே…..ஹேய் ஆண் : ஹேய்…..மொரட்டு சிங்கிள் மேல லவ் ராக்கெட்ட ஏவிவுட்டு மனச கதறவுட்டாயே பெண் : நான்…..ஐ மாக்குடா நீ ஹை வோல்ட்டுடா உள்ள பவர் ஏத்தாத நெஞ்ச டெர்ரர் ஆக்காத ஆண் : உன் ஐ பால்லுள்ள நீ கேம் ஆடுற என் பிரைன்னுகுள்ள அட எப்போதும் தகறாரு ஆண் : {கமலா கலாசா அபுனா அபுனா ஐயையோ கலாட்டா அபுனா கமலா} (2) ஆண் : {கமலா கலாசா அபுனா மேரே டக்கரு சுந்தரியே சமுஜ்ஹா பண்ணிக்காம கம்முன்னு நிக்குறியே} (2) ஆண் : {பத்திக்குச்சா பத்திக்குச்சா நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு வச்சிருக்கா வச்சிருக்கா கண்ணுல கரென்ட்டு வயர்ரு} (2 ஆண் : ………………………… ஆண் : கமலா கமலா கமலா…..ஆ…..