← Back

Engirundho Vandhaan Song Lyrics

Singers : Pradeep Kumar and Brindha Sivakumar Music by : A. R. Rahman Lyrics by : Pa Vijay Female : Kanee…thangamae…. Vaaraaii..aaa…vaa..aa.. Male : Engiruntho vanthaan Enathuyirae ingivanai yaar pera Enna thavam seithen Male : Engiruntho vanthaan Enathuyirae ingivanai yaar pera Enna thavam seithen Male : Sonnapadi ketpaan Thunimanigal kaathiduvaan Aattangal kaatti Alukkaamal seithiduvaan Male : Vaalaattum sei neeyae Thaalaattum en thaai neeyae Un nandri arivenae Unai ondru naan vaazhvenae Male : Mozhiyillaa un pechil Enai naanum marappenae Nee pesum anbaalae En ulagam puthithaagum..hoo…ooo Male : Panbilae deivamaai Paarvaiyilae sevaganaai Nanbanaai nallaasiriyanumaai Male : Engiruntho vanthaan Enathuyirae kannai imai irandum Kaappathu pol Eppothum unai naan kaathiruppen…aen Kaathiruppen… kaathiruppen…kaathiruppen…aen ..aen Female : Kanee…thangamae…. Vaaraaii..aaa…vaa..aa..
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பிருந்தா சிவகுமார் இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர் : மஹாகவி பாரதியார் மற்றும் மோகன் ராஜன் பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தேன் ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தேன் ஆண் : சொன்னபடி கேட்பான் துணி மணிகள் காத்திடுவான் ஆட்டங்கள் காட்டி அலுக்காமல் செய்திடுவான் ஆண் : வாலாட்டும் சேய் நீயே தாலாட்டும் என் தாய் நீயே உன் நன்றி அறிவேனே உனை ஒன்றி நான் வாழ்வேனே ஆண் : மொழியில்லா உன் பேச்சில் எனை நானும் மறப்பேனே நீ பேசும் அன்பாலே என் உலகம் புதிதாகும் ஓஓஓஓஓ ஆண் : பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் நண்பனாய் நல்லாசிரியனுமாய் ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே கண்ணை இமை இரண்டும் காப்பது போல் எப்போதும் உனை நான் காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் ஏ….. பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ…