← Back

Enakkenna Aachu Song Lyrics

Enakkenna Aachu Song Lyrics from Miss You – 2024 Film, Starring Siddharth, Ashika Ranganath, Karunakaran, Balasaravanan, “Lollusabha” Maran, Sastika and Others. This song was sung by Ajith Fernando and the music was composed by Ghibran Vaibhoda. Lyrics works are penned by MohanRajan. Singer : Ajith Fernando Music Director : Ghibran Vaibhoda Lyricist : MohanRajan Male : Enakkenna aachu Usir vandhu pochu Marandhadhu ellaam ninaivaaga Ilandhadhu ellaam ethiraaga Male : Enakkenna aachu Usir vandhu pochu Marandhadhu ellaam ninaivaaga Ilandhadhu ellaam ethiraaga Male : Anbae un vali unarndhenae En vizhi nanaindhenae Mudhal murai munaindhenae..ingae Male : Kannae ninaivudan vaazhnthaayo Maranthida ninaithaayoo Ennudan varuvaayo..indru Male : Haiyoo ini unnai marappena Vilagida ninaippena Unai vandhu sernthaene Male : Anbae un vali unarndhenae En vizhi nanaindhenae Maru murai munaindhenae..ingae Humming : ……………… Male : Enakkenna aachu Usir vandhu pochu Marandhadhu ellaam ninaivaaga Ninaivaaga Humming : ………………. Male : Haiyoo nadandhadhai ninaippena Ninaithathai marappena Unakkena iruppenae..anbae
பாடகர் : அஜித் பெர்னாண்டோ இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா பாடல் ஆசிரியர் : மோகன்ராஜன் ஆண் : எனக்கென்ன ஆச்சு உசிர் வந்து போச்சு மறந்தது எல்லாம் நினைவாக இழந்தது எல்லாம் எதிராக ஆண் : எனக்கென்ன ஆச்சு உசிர் வந்து போச்சு மறந்தது எல்லாம் நினைவாக இழந்தது எல்லாம் எதிராக ஆண் : அன்பே …உன் வலி உணர்ந்தேனே என் விழி நனைந்தேனே முதல் முறை முனைந்தேனே..இங்கே ஆண் : கண்ணே.. நினைவுடன் வாழ்ந்தாயோ மறந்திட நினைத்தாயோ என்னுடன் வருவாயோ..இன்று ஆண் : ஐயோ …இனி உன்னை மறப்பேனா விலகிட நினைப்பேனா உனை வந்து சேர்ந்தேன் ஆண் : அன்பே …உன் வலி உணர்ந்தேனே என் விழி நனைந்தேனே முதல் முறை முனைந்தேனே..இங்கே முனங்கல் : .…… ஆண் : எனக்கென்ன ஆச்சு உசிர் வந்து போச்சு மறந்தது எல்லாம் நினைவாக நினைவாக … முனங்கல் : ……. ஆண் : ஹையோ.. நடந்ததை நினைப்பேனா நினைத்ததை மறப்பேனா உனக்கென இருப்பேனே..அன்பே