← Back

Bodha Dhevadha Song Lyrics

Singer : Vshvaa Music by : Vshvaa Male : {Fire-aana ponnu onnu Kannu thaana thedudhu Kathaala kannu avalukku Azhagu innum kooduthu} (2) Male : Anba-ah iruppa Azhaga ariva Ennai nalla paarthupa Male : Panba-ah iruppa Paasama paniva En kaadhal yethupa Male : {Ava bodhai dhevadha loosu agaadha Onnum perusa illai da Ava beauty manasila illa aana kooda Unnakku thollai da} (2) Laaa laaa laa laaa laaa laa laa Laaa laaa laa laaa laaa laa laa Laa laa laa llalallalaa…(3) laa la laaa Male : Kuyil koovum saththam ketunekidhu Enga-nu ketta un pecha Roja malli vaasam kaathula thaan Enga-nu paartha un scent-ah Male : Ennai yen ma ippadi pannura Unnaala mayangura pavam-la Sattu puttu inga varalaam-la Kettona thaayen kaadhal-la Male : Ava bodhai dhevadha loosu agaadha Onnum perusa illai da Ava beauty manasila illa aana kooda Unnakku thollai da Laaa laaa laa laaa laaa laa laa Laaa laaa laa laaa laaa laa laa Laa laa laa llalallalaa…(3) laa la laaa
பாடகர் : விஷ்வா இசை அமைப்பாளர் : விஷ்வா ஆண் : {பைர் ஆன பொண்ணு ஒன்னு கண்ணு தானா தேடுது காத்தால கண்ணு அவளுக்கு அழகு இன்னும் கூடுது} (2) ஆண் : அன்பா ஆ இருப்பா அழகா அறிவா என்னை நல்லா பார்த்துப்பா ஆண் : பண்பா ஆ இருப்பா பாசமா பணிவா என் காதல் ஏத்துப்பா ஆண் : {அவ போதை தேவத லூசு ஆகாத ஒன்னும் பெருசா இல்லை டா அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட உனக்கு தொல்லை டா} (2) லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா லா லா லா ல்லலல்லலா….(3)லா ல லாஆ ஆண் : குயில் கூவும் சத்தம் கேட்டுனேகிது எங்க னு கேட்டா உன் பேச்சா ரோஜா மல்லி வாசம் காத்துல தான் எங்க னு பார்த்தா உன் சென்ட் ஆ ஆண் : என்னை ஏன் மா இப்படி பண்ணுற உன்னால மயங்குற பாவம் ல சட்டு புட்டு இங்க வரலாம் ல கேட்டோனா தாயேன் காதல் ல ஆண் : அவ போதை தேவத லூசு ஆகாத ஒன்னும் பெருசா இல்லை டா அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட உனக்கு தொல்லை டா லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா லா லா லா ல்லலல்லலா….(3)லா ல லாஆ