← Back

Neela Kuyilgal Rendu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Chandrabose and Chorus Music by : Chandrabose Chorus : Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Male : Oo……ooh….oo…..ooh…..ooo….ooo…. Neelakuyilgal rendu Malai pozhuthil rendu Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu Chorus : Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Male : {Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu}(2) Chorus : ……………… Male : Maalai itta maaman kooda Ponnum irukka Manjal veyil vaanam pola Kannum sirikka Male : Naanum oru maanai enni Nenjum kodhikka Neram vanthu serum endru Naan kaaththukidakka Maalai mayakkam kaalai varaikkum Ammammaa yaedho yaekkam Male : Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu aa….. Aayiram aasaigal kondu Male : Nettriravu thoongum pothu nooru kanavu Naan anaikka vanthaal antha neela nilavu Kann vizhiththu paarththaen nalla kaalai pozhuthu Kaanavillai naanthan kanda ha kanniyazhagu Male : Thaedi anaiththaal devi varaththaan Naalellam yaedho thaagam Male : Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்திரபோஸ் மற்றம் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : ஓ…….ஒஹ்…..ஓ…..ஓஹ்…….ஓஒ…..ஓஒ…. நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆயிரம் ஆசைகள் கொண்டு குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய் ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2) குழு : ………………………… ஆண் : மாலை இட்ட மாமன் கூட பொண்ணும் இருக்க மஞ்சள் வெயில் வானம் போல கண்ணும் சிரிக்க ஆண் : நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சும் கொதிக்க நேரம் வந்து சேரும் என்று நான் காத்துக்கிடக்க மாலை மயக்கம் காலை வரைக்கும் அம்மம்மா ஏதோ ஏக்கம் ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ….. ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம் ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆயிரம் ஆசைகள் கொண்டு……