← Back

Killadi Song Lyrics

Singer : Rave Ravi Music by : S. N. Arunagiri Male : Killadi nan killadi Nee kettu paaru pinnadi Annachi naan sollumbothu Kekalaiyae munnadi Male : Killadi nan killadi Nee kettu paaru pinnadi Annachi nan sollumbothu Kekalaiyae munnadi Male : Seemai karan pola Neeyum tiptop tu kattinae Yettatha uyarathila Aero plane-ah ottina Male : Seemai karan pola Neeyum tiptop tu kattinae Yettatha uyarathila Aero plane-ah ottina Male : Appurama appurama Enna achu mapila…aaa…. Appurama appurama Enna achu mapila…. Kupura nee vilunthatha Sathiyama naan pakkala Kupura nee vilunthatha Sathiyama naan pakkala Male : Killadi nan killadi Nee kettu paaru pinnadi Annachi nan sollumbothu Kekalaiyae munnadi Male : Killadi nan killadi Nee kettu paaru pinnadi Annachi nan sollumbothu Kekalaiyae munnadi
பாடகர் : ரவே ரவி இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி ஆண் : கில்லாடி நான் கில்லாடி நீ கேட்டு பாரு பின்னாடி அண்ணாச்சி நான் சொல்லும்போது கேக்கலையே முன்னாடி ஆண் : கில்லாடி நான் கில்லாடி நீ கேட்டு பாரு பின்னாடி அண்ணாச்சி நான் சொல்லும்போது கேக்கலையே முன்னாடி ஆண் : சீமைகாரன் போல நீயும் டிப்டாப்பு காட்டினே எட்டாத உயரத்தில ஏரோபிளைன்ன ஓட்டின ஆண் : சீமைகாரன் போல நீயும் டிப்டாப்டு காட்டினே எட்டாத உயரத்தில ஏரோபிளைன்ன ஓட்டின ஆண் : அப்புறமா அப்புறமா என்ன ஆச்சு மாப்பிள்ள….ஆஅ….. அப்புறமா அப்புறமா என்ன ஆச்சு மாப்பிள்ள குப்புற நீ விழுந்தத நான் சத்தியமா நான் பாக்கல குப்புற நீ விழுந்தத நான் சத்தியமா நான் பாக்கல ஆண் : கில்லாடி நான் கில்லாடி நீ கேட்டு பாரு பின்னாடி அண்ணாச்சி நான் சொல்லும்போது கேக்கலையே முன்னாடி ஆண் : கில்லாடி நான் கில்லாடி நீ கேட்டு பாரு பின்னாடி அண்ணாச்சி நான் சொல்லும்போது கேக்கலையே முன்னாடி