← Back

Rathirikku Thookkam Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Gangai Amaran Female : Ahaa haha aa aa aa ahaa Ahaa haha aa aa aa ahaa Hae hae ahaa aa aa aa Female : Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Female : Idhu thaana adangaathu vandhu Needhaan thazhuvaadhu raasaa Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Female : Maedai katti kaathirukken Maeni ellam poothirukken Jaadaiyilae sammadham thaan sollidavae Male : Thaali onnu kattivida Thaamaraiya thottu vidu Velai onnu kittum vara kaathida venum Female : Sakku sonnakka podhuma Yekkam thannala poguma Male : Oru kaalam vara venum Mana maalai vizha venum maanae Female : Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiya en rasa Ranikkoru yekkam aachaiyaa Male : Mm mm mm Male : Moodi vecha aasaiellam Sollikittu poguthadi Paadi veikkum raagamellam kettuttu podi Female : Aang maaman magal sengarumbhu Maaman ippo katterumbhu Manasu vechu oora ippo edhukku veembhu Male : Enakkum yedho pol aanadhu Kanakkum neraaga thonudhu Female : En maaman onnu kettaa Kodukkaama vidamatta kannaatha Female : Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiyaa en maama Ranikkoru yekkam aachaiyaa Female : Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiyaa en maama Ranikkoru yekkam aachaiyaa Female : Idhu thaana adangaathu vandhu Needhaan thazhuvaadhu maama Raathirikku thookkam pochaiya en maama Ranikkoru yekkam aachaiyaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா பெண் : ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா ம்ம்ம்ம் ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா… பெண் : இது தானா அடங்காது வந்து நீதான் தழுவாது ராசா ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா… பெண் : மேடை கட்டி காத்திருக்கேன் மேனியெல்லாம் பூத்திருக்கேன் ஜாடையிலே சம்மதம் தான் சொல்லிடவே ஆண் : தாலி ஒண்ணு கட்டிவிட தாமரைய தொட்டு விட வேளை ஒண்ணு கிட்டும் வர காத்திட வேணும் பெண் : சாக்கு சொன்னாக்க போதுமா ஏக்கம் தன்னால போகுமா ஆண் : ஒரு காலம் வர வேணும் மணமாலை விழ வேணும் மானே பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.. ஆண் : ம்ம்ம் ஆண் : மூடி வச்ச ஆசையெல்லாம் சொல்லிக் கிட்டு போகுதடி பாடி வைக்கும் ராகமெல்லாம் கேட்டுட்டு போடி பெண் : ஆங்…மாமன் மகள் செங்கரும்பு மாமன் இப்போ கட்டெறும்பு மனசு வச்சு ஊர இப்போ எதுக்கு வீம்பு ஆண் : எனக்கும் ஏதோ போல் ஆனது கணக்கும் நேராக தோணுது பெண் : என் மாமன் ஒண்ணு கேட்டா கொடுக்காம விடமாட்டா கண்ணாத்தா பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.. பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.. பெண் : இது தானா அடங்காது வந்து நீதான் தழுவாது மாமா ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா